சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்!

இந்தியா கல்வி சற்றுமுன்

05 July10 Neet - 2026

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நாடு முழுவதும் இன்று தொடங்கியிருக்கின்றன.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ளன. ஏப்ரல் 4ஆம் தேதி முடிவடையும் இந்தத் தேர்வுகளை 21,400 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.