நடிகர் சரத்குமார் மீது ஊழல் புகார்

சற்றுமுன்

தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்த சரத்குமார் மீது போலீசில் பலகோடி ஊழல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சரத்குமார் 1.65 கோடி ஊழல் செய்துள்ளதாக  நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர்கள் விஷால், பூச்சி முருகன் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.