ராகுலின் ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு! மோடி அளிக்கும் பதில்!

வீடியோ

ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டிற்கு பல முறை பதில் அளித்தாகி விட்டது, ஊடகங்கள் ராகுல் காந்தியிடம் இந்த குற்றச்சாட்டிற்கான ஆதாரம் எங்கே என்று கேட்டு பார்த்தால் நிச்சயம் அவரால் பதிலளிக்க முடியாது.

இராணுவ வீரர்களின் தேவையை நான் நேர்மையான முறையில் நிறைவேற்றுவேன், என் மீது எவ்வளவு சேற்றை தூக்கி வீசினாலும் எனக்கு கவலையில்லை. பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பயந்து போய் நான் என் நாட்டு இராணுவத்தை பலவீனப்படுத்த முடியாது. என் தேசத்துக்கு என்ன தேவையோ அது கிடைத்தாக வேண்டும். அதை நான் நிறைவேற்றுவேன் என்று பிரதமர் மோடி அவர்கள் ராகுலின் பொய்யான குற்றச்சாட்டிற்கு அளிக்கும் பதிலை தமிழில் கேட்போம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.