காஞ்சியில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்! அத்திவரதர் தரிசனம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

ravishankar prasad2 - 2026

காஞ்சிபுரத்தில் ஆனந்த பவனம் மடத்தை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சன்னதி தெருவில் புதியதாக ஆனந்த பவனம் வெங்கடேச தேவஸ்தான பஜனைமடம் கட்டப்பட்டுள்ளது! அதை மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று காலை திறந்து வைத்தார்!

மடத்தின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சரை வரவேற்றனர்.  உடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பங்கேற்றார்.

ravishankar prasad - 2026இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதரை அமைச்சர் தரிசனம் செய்து பின்னர் புறப்பட்டார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.