கார்கில் வெற்றி தினம்… 20ம் ஆண்டில்! வீடியோ வெளியீடு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

IMG 20190726 WA0001 - 2026

கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதை நினைவுகூரும் வகையில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப் படுகிறது.

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, காலை அமர்ஜவான் ஜோதியில் மரியாதை செய்யப் பட்டது.

இந்த தினத்தை முன்னிட்டு மத்திய ராணுவ அமைச்சகம், கார்கில் தினம் தொடர்பான ‘வீடியோ’ வை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்… கார்கில் வெற்றி தினம்  ஆண்டு தோறும்  ஜூலை  26ஆம் தேதி  கொண்டாடப்படுகிறது.

கார்கில் போரில்  இந்தியா வெற்றி பெற்று  இன்றுடன்  20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 20 வது ஆண்டு விழாவை முன்னிட்டு  மத்திய ராணுவ அமைச்சகம்  கார்கில் வெற்றி தினம் தொடர்பான  வீடியோவை தயாரித்துள்ளது

https://www.youtube.com/watch?v=w75Oy3NZHcE என்ற இணைப்பில், இந்த வீடியோவை பொது மக்கள் காணுமாறு கேட்டு கொள்கிறோம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.