சென்னை: நள்ளிரவில் கோபாலபுரம் இல்லத்தின் கதவுகள் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
திமுக தலைவரின் உடல்நிலைக்கு ஒன்றும் பாதிப்பில்லை என்று கட்சி நிர்வாகிகள் கூறியும் தொண்டர்கள் கலையாததால், கலைஞர் வீட்டின் கதவு இழுத்து சாத்தப்பட்டு, விளக்குகளும் அணைக்கப்பட்டன.
மு.க.ஸ்டாலினும் அங்கிருந்து புறப்பட்டு, தனது வீடு நோக்கிச் சென்றார்.




