Skip to content
Wednesday, September 23, 2026
  • About Us
  • Contact
  • Support
  • Privacy
தினசரி
Menu
  • MORE
    • ஃபோட்டூன்
    • அடடே… அப்படியா?
    • கல்வி
    • கார்டூன்
    • சுய முன்னேற்றம்
    • புகைப்படங்கள்
    • பொது தகவல்கள்
    • வணிகம்
    • வீடியோ
    • புகார் பெட்டி
  • செய்திகள்
    • சற்றுமுன்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
    • கிரைம் நியூஸ்
    • மாவட்ட செய்திகள்
    • சென்னை
    • கோவை
    • திருச்சி
    • மதுரை
    • நெல்லை
  • சினிமா
    • சினி நியூஸ்
    • விமர்சனம்
    • கிசுகிசு
  • ஆன்மிகம்
    • ஆன்மிகக் கட்டுரைகள்
    • ஆன்மிகச் செய்திகள்
    • ஆலயங்கள்
    • ஸ்ரீசிருங்கேரி மகிமை
    • மகா பெரியவர் மகிமை
    • மந்திரங்கள் சுலோகங்கள்
    • விழாக்கள் விசேஷங்கள்
    • திருப்பாவை
  • இலக்கியம்
    • உங்களோடு ஒரு வார்த்தை
    • கட்டுரைகள்
    • கதைகள்
    • கவிதைகள்
    • நிகழ்ச்சிகள்
    • நூலரங்கம்
  • ஜோதிடம்
    • பஞ்சாங்கம்
    • கட்டுரைகள்
    • ஆலோசனைகள்
    • வார ராசி பலன்
    • மாத ராசி பலன்கள்
    • வருட ராசி பலன்கள்
    • குரு பெயர்ச்சி பலன்கள்
    • ராகு-கேது பெயர்ச்சி 2020
    • சனி பெயர்ச்சி 2017
    • நியூமராலஜி
  • கட்டுரைகள்
    • தலையங்கம்
    • உரத்த சிந்தனை
  • லைஃப் ஸ்டைல்
    • சுற்றுலா
    • சமையல் புதிது
    • நலவாழ்வு
    • தொழில்நுட்பம்
    • நகைச்சுவை
    • விளையாட்டு
    • துணுக்குகள்
    • வேலைவாய்ப்பு
  • Home
  • Classifieds
  • புத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..?

புத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..?

January 6, 2019 8:54 PMOctober 19, 2020 4:17 PM Senkottai Sriram
Published 06/01/2019 - 8 years ago
Rs.
Category
Books And Magazines
Description

தமிழர்கள் இந்துக்களா..?
எழுதியவர்: B.R.மகாதேவன்
விலை ரூ 100/-
வெளியீடு சிஜி பதிப்பகம் சென்னை
புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கும்.

• இந்து மதம் என்று ஒன்று கிடையவே கிடையாது. தமிழகத்தில் (இந்தியாவில்) ஜாதியே ஒருவருடைய அடையாளமாக இருக்கிறது.

அந்தவகையில்தமிழர்கள் (இந்தியர்கள்) இந்துக்கள் அல்ல. • இந்து மதத்தின் புனித மொழியான சம்ஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் இடையிலான பனிப்போர் காலகாலமானது. • திராவிடர்கள் (தமிழர்கள்) ஆரியர்களின் (வட இந்தியர்களின்) நிரந்தரப் பகைவர்களே… ராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போர்தான்.

இந்து புராணங்களில் அரக்கர்களாகச் சொல்லப்பட்டிருப்பவர்கள் திராவிட – தமிழர்கள்தான். ராமன் சம்புகன் என்ற சூத்திரனைக் கொன்றவன். ராம ராஜ்ஜியம்என்பது சூத்திரர்களை அழிக்கும் ராஜ்ஜியமே. • இந்து மதம் என்பது வைதிக பிராமணர்களின் மதம் – தமிழர்களின் மதம் அல்ல. • இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்படும் தமிழர்களான சூத்திர, தலித்கள் இந்துக்களாக எப்படி இருக்க முடியும்? • ஜாதி: இந்து மதத்தின் உருவாக்கம்; ஆதி காலத் தமிழர்களிடையே ஜாதியே கிடையாது. • மனு ஸ்மிருதிதான் இந்து மதத்தின் ஆதார நூல். தமிழர்களின் ஆதார நூல் திருக்குறள். தமிழின் ஐம்பெரும் காப்பியங்கள் சமண –

பௌத்தகாப்பியங்களே. தமிழின் பெரும்பாலான பழங்கால சங்க இலக்கியங்கள் மதச் சார்பற்றவையே.

அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்குமான விடைகள் இந்தப் புத்தகத்தின் உள்ளே…

Contact Seller
Your Name *
Your Email *
Subject *
Message *
Website Address

Post navigation

கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..
புத்தகம்: சுவாமி அம்பேத்கர்
  • Latest
  • Comments
ram madhav rss - 2026

அரசு அதிகாரம்: சேவை செய்வதற்கான வழி!

September 23, 2026 8:54 AMSeptember 23, 2026 8:54 AM தினசரி செய்திகள்
Astrological symbols and horoscope chart

பஞ்சாங்கம் – செப்.23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

September 23, 2026 12:05 AMSeptember 22, 2026 11:54 PM செந்தமிழன் சீராமன்
Astrological symbols and horoscope chart

பஞ்சாங்கம் செப்.22 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

September 22, 2026 12:01 AMSeptember 21, 2026 11:36 PM செந்தமிழன் சீராமன்
railway news - 2026

செங்கோட்டை சார்லப்பள்ளி இடையே சிறப்பு ரயில்!

September 21, 2026 11:22 PMSeptember 21, 2026 11:23 PM Sakthi Paramasivan.k
Astrological symbols and horoscope chart

பஞ்சாங்கம் செப்.21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

September 21, 2026 12:05 AMSeptember 21, 2026 12:01 AM செந்தமிழன் சீராமன்
dhinasari panchangam jyothidam - 2026

பஞ்சாங்கம் செப்.20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

September 20, 2026 12:01 AMSeptember 20, 2026 12:03 AM செந்தமிழன் சீராமன்
  • Venkataraman.S  commented on சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு திமுக.,வினர் செய்ததை அவர்களின் நாகரிகம் சொல்லும்: தர்மேந்திர பிரதான் விளாசல்!: Good
  • நாகராஜன் சிவசுப்பிரமணியன்  commented on மகளிர் ஸ்பெஷல்: என் எழுத்தின் பாதையிலே!: பத்திரிக்கை துறையில் தங்களின் பங்களிப்பு ஒரு ஆசிரியராக பேட்டி கண்டு மகளிர் பெரு மக்களின் நிகழ்வுகள்
  • Rajprakash  commented on நோய் தீர்க்கும் மந்திரம்! மயூரகவி எழுதிய சூரிய சதகம்… ஓர் அறிமுகம்!: Kindly send me surya Shathakam sloka meaning in Tamil iyya
  • Aravind Bharathi  commented on அச்சன்கோவிலில் நாளை புஷ்பாஞ்சலி!: சுவாமி சரணம் ஸ்வாமி சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா
  • சீதாராமன் ஜ  commented on புருஷ சூக்தம்: தமிழ் பொருளுடன்: சிறந்த முயற்சி... நல்ல படைப்பு... நன்றிகள்.
  • Sarojasahadevan  commented on அரசியல் சட்ட மேதை – பி.என். ராவ்… புகழ்பெறாத மாமனிதர்!: சர்.பி.என். ராவ் குறித்த கட்டுரை மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. வரலாற்றில் அறியப்படாமல் மற

Advert Categories

Books And Magazines (12)
Mobile Apps (2)
Spiritual Events (2)
Yoga Class (1)
©2026 dhinasari.com | Developed and Maintained by SSS Media, Chennai, TN. Editor: Sengottai Sriram
  • Advt Tariff
  • About Us
  • Contact us
  • Disclaimer
  • Privacy
  • Support us
  • Videos
  • e-paper
  • Grievance Redressal Mechanism
  • Group Sites: Deivatamil
  • Vellithirai
  • Tamil News App