ஆனந்தகுமார்

About the author

மணமான ஒரு வருடத்துக்குள்… கொரோனா பணியில்… விபத்தில் மரித்த சுகாதார ஆய்வாளர்!

திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில், கொரோனா தடுப்பு பணியின் போது விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது

சாத்தான்குளத்தில்… அட்சய அன்னசுரபி திட்டம் தொடக்கம்!

தன்னார்வலர்களிடம் இருந்து பெறப்பட்ட அத்தியாவசிய பொருட்களை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

ஓசூர் அருகே… காட்டு யானை தாக்கி முதியவர் மரணம்!

போலீசார் மற்றும் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் திம்மாயப்பா யானை தாக்கி உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது.

ராமேஸ்வரம் கோயிலில் இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு போராட்டம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் வழிபட பக்தர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு வினோதமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

சலூன் கடைக்கு போறீங்களா…? இவ்ளோ அறிவுரைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கு… கவனிச்சுக்கோங்க!

முடி திருத்தும் நிலையங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்

ஆட்சியருக்கு கொலை மிரட்டல்; கரூர் திமுக., எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

மாவட்ட ஆட்சியரகம் சென்று மனு கொடுத்த பின்பு அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திரையரங்குகளைத் திறக்க உதவி செய்க: அரசுக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை!

ஏற்கனவே, சுமார் 2 மாத காலமாகியும் பூட்டப்பட்ட திரையரங்குகளினால், எலிகள், திரையரங்குகளில் உள்ள சீட்டுகளை கொதறியும், ஆங்காங்கே பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது

கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில்… செவிலியருக்கு கொரோனா உறுதி! பரபரப்பு!

கரூரில் முதன்முறையாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!

3.60 லட்சம் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள் இதுவரை கரூர் மாவட்டத்தில் மொத்தம் 3,61,574 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கரூர் வேப்பங்குடியில் இயற்கை மூலிகை கஷாயம் வழங்கல்!

கரூர் மாவட்டம்,கடவூர் வட்டம், வரவணை கிராமம், வ.வேப்பங்குடி நேரு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் "இயற்கை மூலிகை கசாயம் விநியோகம் செய்யப் பட்டது.உலகமே கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில...

கரூரில் முகக் கவசங்களை வழங்கிய காவல்துறையும் காவிப்படையும்!

கரூரில் பொதுமக்களுக்கு அதிக அளவில் முகக் கவசங்களை வழங்கி, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அறிவுரை வழங்கி வருகின்றனர் போலீஸார். மறுபுறம், பாஜக.,வினரும் முகக் கவசங்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

கல்குவாரியில் ஆய்வு செய்த டிஆர்ஓ, டிஎஸ்பி சிறைபிடிப்பு?: கரூரில் பரபரப்பு!

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கல்குவாரியில் ஆய்வு செய்த டிஆர்ஓ, டிஎஸ்பி சிறை பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Categories