Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
பாஜக ஐடி பிரிவு நிர்வாகிகள் 13பேர் விலகல்..
தமிழ்நாடு பாஜக வில் அடுத்தடுத்து விலகல் ராஜினாமா சம்பவம் நிகழ்ந்து வரும் நிலையில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி பிரிவு நிர்வாகிகள் இன்று கூண்டோடு பாஜகவில் இருந்து விலகி உள்ள சம்பவம்...
சிதம்பரத்தில் பரபரப்பு.ஆட்சியர் முன்னே தீக்குளிக்க முயன்ற ஓய்வு அதிகாரி..
மாவட்ட ஆட்சியர் கண் முன்பே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஓய்வு பெற்ற தாட்கோ துணை மேலாளரால் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா பேரூர் கிராமத்தை சேர்ந்தவர்...
ஊழல் புகார் தெலுங்கானா முதல்வர் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்..
டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகார் தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவின் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகாரில் ஏற்கனவே அம்மாநில முன்னாள் துணை முதல்வர்...
கேரளா-ரெயிலில் வாக்குவாதம் சக பயணியை கீழே தள்ளி கொலை..
கேரளாவில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாக்குவாதம் முற்றியதில் சக பயணியை கீழே தள்ளி விட்டு கொலை செய்த தமிழக நபரை போலீசார் கைது செய்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .கேரளா...
திரிபுரா முதல்-மந்திரியாக மாணிக் சகா பதவியேற்பு..
திரிபுரா முதல்-மந்திரியாக மாணிக் சகா பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், பாஜக கூட்டணி அபார...
அதிமுக தலைமை நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை..
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்....
அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஏப். 14-இல் ரிலிஸ்- அண்ணாமலை..
தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.செய்தியாளர்களிடம் அண்ணாமலை மேலும் கூறியுள்ளதாவது,தமிழகத்தில் நடுநிலையாகச் செயல்பட்டு வந்த போலீஸாரும் தற்போது...
வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ: பிஹார் இளைஞர் கைது ..
சமூக வலைதளத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக வதந்தி பரப்பிய பிஹார் மாநில இளைஞரை திருப்பூர் மாநகர போலீஸார் இன்று கைது செய்தனர்.வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குவதல்...
தமிழக அரசியலில் புதிய மாற்றம் தேவை-அண்ணாமலை..
பாஜ.க.வை தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர்த்துவதே என் நோக்கம் என மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ளார்.மதுரை, பா.ஜ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல்...
தெற்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..
தெற்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 6 ஆக பதிவாகியுள்ளது.மிண்டனாவ் தீவில் தாவோ டி ஓரோ மாகாணம் அருகே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில்...
நாகலாந்து மேகாலயா முதல்வர்கள் பதவியேற்பு விழா..
நாகலாந்து முதல்வராக 5வது முறையாக பதவியேற்றார் நெய்பியு ரியோ மேகாலயா முதல்வராக 2-வது முறையாக கான்ராட் சர்மா தேர்வு செய்யப்பட்டடு இன்று பதவி ஏற்றார். திரிபுராவில் பா.ஜ.க.வை சேர்ந்த மாணிக் சாஹா முதல்வராக...
ஹோலி கலர் சாயம் உடல் முழுவதும் பூசி வரும் பெண்கள் பார்க்க அழகு..
இயற்கையின் வண்ணங்கள் பெண்மையின் எண்ணங்கள்,மயக்கம் தரும் வண்ணங்களில் ஒளிர்விடும் வண்ண மயில் போன்ற அழகே உருவாகத் திகழும் ஹோலி கலர் சாயம் உடல் முழுவதும் பூசி வரும் பெண்கள் பார்க்க பார்க்க அழகாக...
