Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

சிலைக் கடத்தல்… தமிழக அரசு மீது பொன்.மாணிக்கவேல் ’பகீர்’ குற்றச்சாட்டு!

சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை மியூசியத்தில் வைக்க இடம் இல்லை என்று அரசு அதிகாரிகள் கூறிவிட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அதிகாரி பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

கறார் காட்டும் கலெக்டர்! நெல்லைவாசிகளுக்கு புஷ்கரம் அம்போ! தைப்பூச மண்டபத்தில் தொங்குது ரெட்டைப் பூட்டு!

இதை அடுத்து, தைப்பூச மண்டபத்தில் இந்த முறை புஷ்கரத்தில் குளிக்கவே அனுமதிக்க மாட்டார்கள் என்ற பேச்சு நகர மக்களிடையே பரவியது. குறுக்குத் துறையும் அனுமதிக்கப் படவில்லை என்பதால், நெல்லை நகர மக்களுக்கு சோகம் அப்பிக் கொண்டது.

மோடிக்கு அளிக்கப் பட்ட உயர் கௌரவம்: ஐ.நா., ‘சாம்பியன்ஸ் ஆஃப் த எர்த்’ விருது!

சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படும் மிக உயரிய விருதான 'சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்' விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் மற்றும் பலத்த காயமடைந்ததால் ஊனமுற்ற 5 பேர் ஊனமுற்றோரின் வாரிசுகள் 4 பேர் என காயமடைந்த 9 பேருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வழங்கினார்.

சென்னை தொழில் அதிபர் வீட்டிலிருந்து 4 ஐம்பொன் சிலைகள் உள்பட 60 சிலைகள் பறிமுதல்

சென்னை: சென்னை தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து 4 ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 60 சிலைகள் பறிமுதல் செய்யப் பட்டிருக்கின்றன. மொத்தம் 89 பொருள்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.

தாமிரபரணி தாய்க்கு ஹாரத்தி வழிபாடு

தாமிரபரணி நதியில் புஷ்கரத்தை ஒட்டி வழிபாடுகள் நடக்கின்றன. நதியில் பரணி ஹாரத்தி நடைபெற்ற போது...

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்துக்கள் உண்ணாவிரதம்

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில், கோயில் திருவிழா திருவீதி உலாவுக்கு ஏற்படுத்தப் பட்ட இடையூறுகள் தடைகளை எதிர்த்து, மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் ந்டத்தினர்...

நெஞ்சைப் பதைபதைக்கும் வீடியோ: காருக்கடியில் மாட்டிய சிறுவன்

நெஞ்சைப் பதைபதைக்கும் வீடியோ: காருக்கடியில் மாட்டிய சிறுவன்

கமலாலயத்தில் பாஜக., பூத் பொறுப்பாளர்கள் சங்கமம்!

இந்தக் கூட்டத்துக்கு மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஐன் தலைமை தாங்கினார். முரளிதரன் MP சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு வழிகாட்டினார்.

ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் செய்ததுக்கும் கருணாஸ் செய்ததுக்கு வித்தியாசம் இருக்கு… டாக்டர் கிருஷ்ணசாமி

ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் செய்ததுக்கும் கருணாஸ் செய்ததுக்கு வித்தியாசம் இருக்கு... டாக்டர் கிருஷ்ணசாமி

இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்க மாட்டோம்: பெரம்பலூர் அருகே இந்துக்கள் எடுத்த முடிவு!

இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது, இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் முஸ்லிம்கள் தடையாக நின்றதும், அச்சுறுத்தியதும்தான்!

அரசின் நல திட்டங்களுக்கு ஆதார் அவசியம்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

புது தில்லி: அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார அவசியம் என்றும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்றும், அதே நேரம் ஆதார் இல்லை என்பதற்காக தனி மனித உரிமைகளை மீறக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.

Categories