சென்னை: தமிழக பாஜக வின் பூத் பொறுப்பாளர்கள் சங்கமம் இன்று தமிழக பாஜக., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஐன் தலைமை தாங்கினார். முரளிதரன் MP சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு வழிகாட்டினார்.
Hot this week

Popular Categories

