Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

சாலைப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க… தில்லி மெட்ரோ ரயிலில் மோடி பயணம்!

தில்லியில் விவிஐபி.,க்கள் பயணிக்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவே பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாமிரபரணி புஷ்கர விழா சிறப்பாக நடைபெற அரசு கவனம் செலுத்த வேண்டும்: ராம.கோபாலன்

பல லட்சம் பேர் கூடும் இத்திருவிழாவில் அரசு மிகுந்த கண்காணிப்போடு இருந்து செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இந்து இளைஞர்கள் ஒவ்வொருவரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக மாற வேண்டும்: ஹெச். ராஜா அதிரடி

இந்து இளைஞர்கள் ஒவ்வொருவரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக மாற வேண்டும் என்று பாஜக., தேசிய செயலர் ஹெச். ராஜா அதிரடியாகக் கூறியுள்ளார். 

புஷ்கர மண்டபத்துக்கு பூட்டு: உடைத்தெறியும் போராட்டத்துக்கு இந்து முன்னணி அழைப்பு!

இந்நிலையில், சி.என்.கிராமத்தின் அருகே ஜங்ஷன் கைலாசநாதர் கோவில் பகுதியைச் சார்ந்த தைப்பூச மண்டபத்துக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டிவிட்டனர். இது பக்தர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புஷ்கர பிரச்னை: ஆட்சியர் ஷில்பாவுக்கு சில யோசனைகள்!

இப்படி எத்தனையோ வழிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி, நெறிப்படுத்துவதுதான் நிர்வாகம் என்று பெயர். ஆபத்து இருக்கிறது என்பதற்காக ஒட்டுமொத்தமாக தடை விதிப்பது என்பது மாவட்ட நிர்வாகத்தின் கையாலாகாத் தனம் என்றே கருதப் படும்.

தாமிரபரணி புஷ்கரம்.. குழப்பம்… குழப்பம்.. குழப்பமே!

அக்டோபர் மாதம் மழையால் வெள்ளம் ஏற்படும் அதனால் தைப்பூச மண்டபம் மற்றும் குறுக்குத்துறை பகுதிகளில் அதிக வெள்ளம் ஏற்படுவதோடு அதிக நீரோட்டம் இருக்கும் அதனால் அனுமதியில்லை என்றார்

தாமிரபரணி புஷ்கரத்துக்கு தடையா? நெல்லை ஆட்சியர் விளக்கம்!

தாமிரபரணி புஷ்கரத்துக்கு தடையா? நெல்லை ஆட்சியர் விளக்கம்!

தாமிரபரணி புஷ்கரத்துக்கு அரசு ஒத்துழைப்பு இல்லை!: ஆட்சியரின் சர்ச்சை உத்தரவு! இணை ஆணையரின் சுற்றறிக்கை!

ஆட்சியர் ஆலோசனையின் பேரில், புஷ்கர விழாவிற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டாம் என தெரிவித்திருப்பது புஷ்கர விழாவிற்கு ஏற்பாடு செய்து வருபவர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈவேரா., சிலை மீது செருப்பு வீசினால் ‘குண்டர் சட்டம்’: ஆணையர் உத்தரவு

சென்னையில் அண்ணாசாலையில் சிம்சன் எதிரே உள்ள ஈ.வே.ராமசாமி நாயக்கரினி சிலை மீது செருப்பு வீசிய  பாஜக., வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அறநிலைய அதிகாரிகளை பணி நீக்கக் கோரி இந்து மக்கள் கட்சி மனு

ஹெச்.ராஜா மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து கோயில் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட அறநிலையத் துறை அதிகாரிகளை பணி நீக்கக் கோரி இந்து மக்கள் கட்சி அமைச்சர் சேவூர் ராமசந்திரனிடம் மனு அளித்தது...

ஆலயப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்யக் கோரி இமக., மனு!

சென்னை: பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி போராட்டத்துக்கு தூண்டிவிட்டு, ஆலயப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட அறநிலையத்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக் கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுக்கப் பட்டுள்ளது.

படம் பாக்க டிக்கெட் வாங்கினா ஒரு கைலி இலவசம்! ‘களவாணி சிறுக்கி’ தயாரிப்பாளரின் உத்தி!

படம் வெளியாகும் 5,6,7 ஆகிய தேதிகளில் காலை காட்சிக்கு மட்டும் திரைக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு டிக்கெட்க்கு ஒரு விலையுர்ந்த 143 பிராண்ட் கைலி ஒன்றை பரிசாக தர திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர்

Categories