இந்து இளைஞர்கள் ஒவ்வொருவரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக மாற வேண்டும் என்று பாஜக., தேசிய செயலர் ஹெச். ராஜா அதிரடியாகக் கூறியுள்ளார்.
அண்மைக் கால நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, மதுரையில் பசும்பொன் தேவர் திருமகனார் இருந்த வரையில் கறுப்புச் சட்டை போட்டுக் கொண்டு வெளியில் வரவே அஞ்சினார்கள் என்று குறிப்பிட்டு, அவருடைய தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்ற கொள்கையைக் கொண்டு ஒவ்வொரு இந்து இளைஞரும் மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன் காணொளி…




