Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

ஹெச்.ராஜாவுக்கு இமக., தலைவர் அர்ஜுன் சம்பத்தின் ஆதரவுக் குரல்!

பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜாவுக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் ஆதரவுக் குரல்!

கவுன்சிலர் குடும்பமே கோடியில புரளுது… பிரதமர் மோடி குடும்பம் எப்படி இருக்கு பாரு…!

நேர்மையான அரசியல்வாதி வேண்டும் என்கிறீர்கள், ஆனால் அப்படி ஒருவர் வந்தால் அவரின் ஒவ்வொரு செயலிலும் குற்றம் காண்கிறீர்கள், பிறகு எப்படி நேர்மையானோர் அரசியலுக்கு வருவார்கள்.

ஆர்.எஸ்.எஸ்., கொள்கையை எங்கும் திணிப்பதில்லை: மோகன் ஜி பாகவத்

சிறை செல்வது தேசபக்தி அல்ல என்று ஹெட்கேவர் கூறுவார். மற்ற மக்களுடன் இணைந்து நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்பார். இதனையே நாம் பின்பற்றுகிறோம். ஆர்.எஸ்.எஸ்.,க்கு விளம்பரம் தேவையில்லை.

ஸ்டாலின் வழியில் தமிழிசை! ஆட்டோ ஓட்டுநர் வீடு தேடிச் சென்று.. ஸ்வீட் கொடுத்து… ஆறுதல்!

இப்போது தமிழக பாஜக., தலைவர் தமிழிசையின் முறை. பாஜக., நபரால் தள்ளிக் கொண்டு ஓரங்கட்டப் பட்ட ஆட்டோ டிரைவரை வீடு தேடிச் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் தமிழிசை.

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல இனி அனுமதிக்கக் கூடாது: அமலாக்கத் துறை

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல, உச்ச நீதிமன்றம் அளித்த அனுமதியை அவர் தவறாக பயன்படுத்துவதாகவும், இதைக் காரணம் காட்டி அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் அமலாக்கத்துறை சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படை ஊழல் ஆட்சிக்கு விஞ்ஞான ஊழல் கட்சி முடிவு கட்டப் போகிறது! ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

வெளிப்படையான ஊழல்களைப் புரிந்து கொண்டிருக்கும் அதிமுக.,வின் ஆட்சியை, விஞ்ஞான ஊழல் புகழ் கட்சி திமுக.,. அகற்றப் போகிறது! அதற்கான தொடக்க ஆர்ப்பாட்டம் சேலத்தில் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.

வாராணசியில் பிறந்த நாள் கொண்டாடிய பிரதமர்! மோடியின் வாழ்வும் வாக்கும்!

திங்கள்கிழமை நேற்று தனது 68வது பிறந்த நாளைக் கொண்டாடினார் பிரதமர் மோடி. அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவர்களுக்கு தனது நன்றியையும் வணக்கத்தையும் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துக் கொண்டார் மோடி.

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல்: 2 பேர் கைது!

இந்த உரையாடல் உளவுத்துறை கவனத்துக்குச் சென்று, அவர்கள் மூலம் தர்சுலா நகர் போலீஸார் வசம் சென்றது. இதை அடுத்து சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டறிந்த காவலர்கள் உடனடியாக இருவரையும் கைது செய்தனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 % அகவிலைப்படி உயர்வு

இந்த அகவிலைப்படி உயர்வால், அரசு ஊழியர்களுக்கு 314 ரூபாய் முதல் 4 ஆயிரத்து 500 ரூபாய் வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 157 ரூபாய் முதல் 2250 ரூபாய் வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் பேர் பயனடைவர்.

ஹெச்.ராஜா தலைமறைவு என்று தலைப்புச் செய்தி போட… அவரோ பொதுக்கூட்டத்தில் பங்கேற்க…

இதற்கிடையே இன்று மாலை செய்தித் தாள்களிலும் ஊடகங்களின் பிளாஷ் செய்திகளிலும், ஹெச்.ராஜா தலைமறைவு என்றே செய்திகள் போடப் பட்டுக் கொண்டிருக்க, இன்று மாலை நடைபெற்ற ஹிந்து முன்னணி விநாயகர் விழாவில் கலந்து கொண்டு பேசினார் ஹெச்.ராஜா. 

ஹெச்.ராஜாவின் வாதம் சரி; ஆனால் வார்த்தை தவறு!: தமிழிசை!

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ஹெச். ராஜா பேசியது குறித்து இருவேறு தகவல்கள் உள்ளன. உண்மை கண்டறிந்த பின் எனது கருத்தைக் கூறுகிறேன். ஹெச்.ராஜா பேசியது சரி, ஆனால் அவர் பயன்படுத்திய வார்த்தைகளில் உடன்பாடில்லை என்றார்.

எச்.ராஜாவுக்கு எதிராக தாமாக நடவடிக்கை எடுக்க முடியாது: உயர் நீதிமன்றம்

மேலும், நீதிமன்றத்தில் முறையீடு செய்த 3 வழக்கறிஞர்களிடமும், இது குறித்து போலீசில் புகாரளிக்குமாறு நீதிபதி அறிவுரை கூறினார்.

Categories