தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

அரசை கண்டித்து அறிக்கை விடும் தமுமுக., பிஎஃப்ஐ., இன்ன பிற இஸ்லாமிய அமைப்புகள் கவனத்துக்கு…!

முட்டாள் சமூகமாகவே இருக்க வேண்டாம் சற்று சிந்தியுங்கள். மார்க்கமும் குர்ஆனும் இஸ்லாமியர்களை ஒவ்வெரரு முறையும் சிந்திக்கவே சொல்கிறது.

கொரோனா: வியக்க வைக்கும் வியட்நாம்!

தங்கள் நாட்டு எல்லையை மொத்தமாக மூடியது. எல்லைகளை மூடிய பின் தங்கள் நாட்டிற்குள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது

ஏப்.15 க்குப் பின்னர் படிப்படியாக எல்லாம் சரியாகும்!

ஏப்.15க்குப் பின்னர் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப் படும் என்று தெரிகிறது. ஏப்ரல் 15ந் தேதி முதல் குறைந்தளவு விமான சேவையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு; அவர்களில் 85 பேர் தில்லி மாநாட்டுக்குச் சென்றவர்கள்!

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வு முடிவுகள் அடிப்படையில், இன்று பாதிப்படைந்த 86 பேரில் 85 பேர் தில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் என்று தெரிவித்தார் தமிழக சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ்.

படுபயங்கர கொடூரம் : தப்ளிக் இ ஜமாஅத்தால் கொரோனா பரவுவதாகக் கூறிய இளைஞர் சுட்டுக் கொலை!

நாடு முழுதும் கொரோனா பரவக் காரணமே தப்லீக் இ ஜமாத்தான் என்று உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார். அவரது குடும்பத்துக்கு உ.பி. அரசு நிதி உதவி அறிவித்துள்ளது.

தில்லி மாநாடு: 10 பேர் மலேசியாவுக்கு தப்பி செல்ல முயற்சி! ஏர்போட்டில் சிக்கினர்!

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அரசு தில்லி மாநாட்டில் பங்கேற்ற நபர்களை தனிமைப்படுத்தி சோதனைக்குள்ளாக்கி வருகிறது.

கார்டு இல்லாதவர்களுக்கும் ரேஷன்! தில்லி அரசு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொரோனா என்ற பெயரில் அரசியல் செய்கிறார் என்று பொய்யாக குற்றம் சாட்டியுள்ளதாகவும் கூறினார். இத்தகைய கருத்துக்கள் பாஜகவின் தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.

வாருங்கள்.. தீபம் ஏற்றுவோம்! தமிழிசை!

தீபம் ஏற்ற வேண்டும். தீபங்கள் இல்லையென்றால் மெழுகுவர்த்திகள் ஏற்றலாம். அதுவுமில்லை என்றால் டார்ச் லைட்டுகளை ஒளிர விடலாம். அதுவுமில்லை என்றால் நம் செல்போன் ஒளிகளை ஒளிரவிடலாம்.

இதுக்கு எங்களை நிர்வாணமாகவே அனுப்பலாம்! டாக்டர், நர்ஸ் போராட்டம்!

அரசாங்கம் எங்களை நிர்வாணமாக அனுப்புவதால் நிர்வாணமாக இருக்க இந்த பிரச்சாரத்தின் மூலம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

டிரோன் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு!

144 தடை உத்தரவின் போது டேராடூனில் நடமாடும் மக்களை கண்காணிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமித் ஷா வின் பாதுகாப்பு ஆலோசகர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு!

முன்னெச்சரிக்கையாக தாமாகவே தனிமைப்படுத்திக் கொண்டு கண்காணிப்பில் உள்ளார்.

கொரோனா: இந்தியா 3374! ஒரே நாளில் 302 பேர் பாதிப்பு!

77 பேர் உயிரிழந்த நிலையில், 267 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories