Dhinasari Tamil News Web Portal Admin
அரசியல் வாதிகளுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க போகிறதா ?
அரசியல்வாதிகளின் அட்டகாசத்தை தாங்கமுடியாத அரசு ஊழியர் சங்கங்களின் தலைவர்கள் பலர் தமிழகத்தில் நடைபெறவுள்ள 2016- ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அரசு ஊழியர் சங்க முன்னோடிகளான, ஓய்வுபெற்ற, நேர்மையான, திறமைவாய்ந்த...
இதயத்தில் நீ இருந்தால் !
நான்இராணுவத்தில் சேர்ந்துயுத்தத்தில்எதிரி யிடம்சிக்கி கொண்டால்என்னைமார்பில் சுடுங்கள் என்றுநெஞ்சை நிமிர்த்தி கொண்டுநிற்க மாட்டேன் !ஏனென்றால் ?இதயத்தில்தான்நீ இருக்கிறாய் !எனக்கு காயப்பட்டடாலும்பரவாயில்லை உன்னை காயம் பட விட மாட்டேன்
மூச்சு காற்று !
அவன் சொன்னான்இறுதி வரைநான் சுவாசிக்கும்மூச்சு காற்று நீதான் !உயிர் உள்ள வரைஉன் மீது கொண்டஎன் காதல் தீராது ! என்றுஅதற்குஅவள் சொன்னாள்ஆமாம் ! ஆமாம் !உன்னை தவிரவேறு எவராலும் என்னைஅழகாகவும் சிறப்பாகாவும்வாழ வைக்க...
விண்மீன் !
நீண்ட நாளைக்கு பின்புவிண்மீன்விளக்கு எரிந்து கொண்டிருந்தன!இவ்வளவு நாளா எங்கே போனிங்க? என்றுஒரு நட்சத்திரதிடம் கேட்டேன் !மழை பேஞ்சதாலஎங்க ஊருல கூடமின்சாரத்தை துண்டிச்சிட்டாங்க ப்பா என்றது சோகமாக.!
குடிமகன் !
நான்அன்றாடகாச்சிதான்ஆனாலும்தினக்கூலியில் சரி பாதியைநாள் தவறாதுதமிழக அரசால்தடுக்கி விழும் இடமெல்லாம் திறந்து வைக்க பட்டுள்ளதமிழ்நாடு சில்லரை வணிப கழக அலுவலகத்தில் வருமான வரியைகண்ணியம் தவறாமல் கட்டி விட்டுஅடுத்த வேளை சாப்பாட்டுக்குவிட்டத்தை பார்த்துவிழித்து கொண்டுள்ளதமிழ்நாட்டின்மிக சிறந்த...
எல்லாமும் நீதான் !
எல்லோருக்கும்எல்லாமும் கிடைப்பதில்லைஎனக்குநீ மட்டும்கிடைத்தால் போதும்வேறெதும் வேண்டாம்ஏனென்றால்என்னுடையஎல்லாமுமே நீதான் ! என்னுடைய எல்லாமுமேஉன்னில் மட்டுமே உள்ளது !
இதய கொள்ளை !
அம்மா முற்றத்தில்அரிசி புடைத்து கொண்டிருந்தார் ! அப்பா தோட்டத்தில்களை எடுத்து கொண்டிருந்தார் ! தங்கை துணிகளைதுவைத்து கொண்டிருந்தாள் ! தம்பி பற்களைதுலக்கி கொண்டிருந்தான் ! எதிர் வீட்டில்நீயோகோலம் போடும் சாக்கில்என் இதயத்தைகொள்ளையடித்து...
இளம் பெண்ணின் முடிவு !
நான் பட்ட படிப்பு முடித்தவன்அவள் பள்ளிக்கூடத்தில் மேல் நிலை 2 மாண்டு படித்து கொண்டிருந்தாள் பாடத்தில் சந்தேகம் என்னிடம்தான்அருகருகே வீடு என்பதால்என் வீட்டிற்கே புத்தகத்தோடு வந்து என்னிடம் பேசி கொண்டே படிப்பாள் ...
