Newsபார்வை !By தினசரி செய்திகள் - December 26, 2015 2:39 PM121ShareFacebookXPinterestWhatsApp சாலை யோரம் நின்று கொண்டிருக்கையில்கடந்து சென்றாள் பாவை !சென்றடைந்தேன்காதலெனும் தீவை ! வாலிப கடல்பொங்கிவழிந்தோடும் வேளைஒரு காதல் தேவை !ஆதலினால்தினம் வேண்டும்உன் கண்களினால்பார்வை எனும் சேவை !