Newsஇதயத்தில் நீ இருந்தால் !By தினசரி செய்திகள் - December 26, 2015 2:40 PM115ShareFacebookXPinterestWhatsApp நான்இராணுவத்தில் சேர்ந்துயுத்தத்தில்எதிரி யிடம்சிக்கி கொண்டால்என்னைமார்பில் சுடுங்கள் என்றுநெஞ்சை நிமிர்த்தி கொண்டுநிற்க மாட்டேன் !ஏனென்றால் ?இதயத்தில்தான்நீ இருக்கிறாய் !எனக்கு காயப்பட்டடாலும்பரவாயில்லை உன்னை காயம் பட விட மாட்டேன்