படம் !

160
Dhinasari Home page

முதல்வரை
இனி நாம்
இழிவு படத்த தேவையில்லை
அவரே
அவரை
அதிக
அசிங்க படுத்தி கொண்டார்

(எடுத்துக்காட்டு)

பாதிக்க பட்டோர்களுக்கு
வழங்க படும்
உணவு பொட்டலங்களில்
மாண்பு மிகு முதலமைச்சரின் படம்

அதை வாங்கி
தின்று விட்டு
நமது தோழர்கள்
அதை காலடியில் மிதிக்கிறார்கள்
குழந்தைகள் அசிங்கம் செய்தால்
சுத்த படுத்தவும் உபயோகிக்கிறார்கள்
பெரியவர் கள் கூட
அவசரத்து ஒதுங்க
அந்த காகிதத்தைதான் உபயோகிக்கிறார்கள்

அதை விட பெருத்த அவமானம்
அம்மா என தலையில் வைத்து கொண்டாடிய
கட்சி ஆளுங்களே
அந்த செயலை செய்வதுதான்

இதை விடவா
நாம் அந்த அம்மாவை கேவல படுத்திவிட முடியும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 2 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.