Newsமௌனம் !By தினசரி செய்திகள் - December 26, 2015 2:25 PMShareFacebookXWhatsAppTelegramPinterestReddItEmailPrint உன் மௌனம் தான்என்னை அதிகமாககாதல் கொள்ள வைக்கிறது !ஏனென்றால் ?இதழ் திறக்கும் பூக்களை விடவும்இதழ் திறக்காத மொட்டுகளில்தான்அதிக தேன் துளிகள்இருக்குமென்பதால் !