ரேவ்ஸ்ரீ

About the author

“பாமக நிறுவனர் ராமதாஸின் சமூக நீதிப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மன்னிப்பு கோர வேண்டும்”- ஜி.கே.மணி

பாமக நிறுவனர் ராமதாஸின் சமூக நீதிப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மன்னிப்பு கோர வேண்டுமென பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூஸ்...

19 இடங்களில் சுகாதாரமான முறையில் மீன்அங்காடிகள் அமைக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

19 இடங்களில் சுகாதாரமான முறையில் மீன்அங்காடிகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை நடுக்குப்பம் மீனவர்களுக்கான மீன் அங்காடி இன்று திறப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர்...

தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது

10 நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. செய்தி, விளம்பரம், சுற்றுலா, கலை, பண்பாடு உள்ளிட்டவைகளின் மானிய கோரிக்கை மீது பேரவையில் விவாதிக்கப்பட உள்ளது. தமிழக அரசின்...

நைஜீரியா அணி வீழ்த்துமா அர்ஜென்டினா? நெருக்கடியில் மெஸ்ஸி

அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான கால்பந்து ரசிகர்களின் கதாநாயகன் லியோனல் மெஸ்ஸி. இந்தாண்டு மெஸ்ஸியால் அர்ஜென்டினாவுக்கு உலக் கோப்பையை வாங்கிக் கொடுக்க முடியும் என்று பலரும் நம்பிக்கொண்டு...

தோனியின் வெற்றிக்கு தாங்கள்தான் காரணம்: பார்த்திவ் படேல்

“தோனியின் வெற்றிக்கு தாங்கள்தான் காரணம்” என்று “பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்” என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார். அதில் "தோனி கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய...

இன்று தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு: பாரதீய ஜனதா அறிவிப்பு

இன்று, தேசிய கருப்பு தினமாக அனுசரிக்கிறது பாரதீய ஜனதா கட்சி. கடந்த 1975, ஜூன் 25 அன்று காங்கிரஸ் ஆட்சியில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அந்த அவசர நிலை பிரகடனம், நாட்டையே ஸ்தம்பிக்கச்...

உச்சினிமாகாளியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

திருநெல்வேலி நகரம் அக்கசாலை விநாயகர் கோயில் தெருவில் உள்ள அருள்மிகு உச்சினிமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற உள்ளது. ஸ்ரீ மத் பரசமய கோளரி நாத ஆதீனத்திற்கு உபட்ட இக் கோயிலில் திருப்பணிகள்...

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நான்கு ஆட்டங்கள் நடைபெற உள்ளது இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில், சவூதி அரேபியா - எகிப்து அணிகளும், உருகுவே - ரஷ்யா அணிகளும் மோத...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பாடல்கள் சென்னையில் இன்று கமல்ஹாசன் வெளியிடுகிறார்

மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 21–ந் தேதி மதுரையில் தொடங்கினார். அன்றைய தினமே உயர்நிலைக்குழு உறுப்பினர்களையும் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக மாவட்டந்தோறும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், ரசிகர்களை சந்தித்து...

இன்று வெளியாகிறது 5.84-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ

சியோமி நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி இன்று ரெட்மீ 6 ப்ரோ மற்றும் மி பேட் 4 டாப்ளெட் மாடலை அறிமுகம் செய்ய...

இன்று மகா மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

பெரியமணலி கோட்டபாளையத்தில், நாளை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி கிராமம், கோட்ட பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகா மாரியம்மன், சித்தி விநாயகர் கோவிலில், கும்பாபிஷேகம் நடத்த முடிவு...

10 நாள்களுக்கு பிறகு இன்று கூடுகிறது சட்டப்பேரவை

பத்து நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவை இன்று மீண்டும் தொடங்குகிறது. கடந்த 14-ஆம் தேதியுடன் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப் பேரவை கடந்த மே 29-ஆம் தேதி தொடங்கியது. வனம், தகவல்...

Categories