இன்று, தேசிய கருப்பு தினமாக அனுசரிக்கிறது பாரதீய ஜனதா கட்சி. கடந்த 1975, ஜூன் 25 அன்று காங்கிரஸ் ஆட்சியில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அந்த அவசர நிலை பிரகடனம், நாட்டையே ஸ்தம்பிக்கச் செய்தது. அந்நாளான ஜூன்-25 ம் தேதியை தேசிய கருப்பு தினமாக அனுசரிக்க பாரதீய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.
Hot this week

Popular Categories
