“தோனியின் வெற்றிக்கு தாங்கள்தான் காரணம்” என்று “பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்” என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார். அதில் “தோனி கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலத்துக்கு முன்பே தாங்கள் எல்லாம் கிரிக்கெட் விளையாடி பயிற்சி எடுக்கத் தொடங்கிவிட்டோம். தாங்கள் சிறப்பாக விளையாடி இருந்தால் இன்று தோனியால் இடம் கூட பிடித்திருக்க முடியாது” என்றார்.
தோனியின் வெற்றிக்கு தாங்கள்தான் காரணம்: பார்த்திவ் படேல்
Popular Categories



