
பெட்ரோல் டீசல் விலை குறைக்கப் பட்டுள்ளது. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…
பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 10 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.78.55 காசுகளாக விற்கப் படுகிறது.
டீசல் நேற்றைய விலையிலருந்து 7 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.71.22 காசுகளாக விற்பனை செய்யப் படுகிறது.



