Author: ரேவ்ஸ்ரீ
10 நாள்களுக்கு பிறகு இன்று கூடுகிறது சட்டப்பேரவை
பத்து நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவை இன்று மீண்டும் தொடங்குகிறது. கடந்த 14-ஆம் தேதியுடன் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டப் பேரவை கடந்த மே 29-ஆம் தேதி தொடங்கியது. வனம், தகவல்...
ஏழுமலையான் கோயில் நகைகள் இன்று ஆய்வு
திருப்பதி ஏழுமலையான் கோயில் நகைகளின் பாதுகாப்பு குறித்து விவாதங்கள் எழுந்திருக்கும் நிலையில், இதுதொடர்பாக அறங்காவலர் குழு இன்று ஆய்வு செய்யவுள்ளது.
இந்நிலையில், இது ஆகம விதிகளை மீறிய செயல் எனக் கூறி, ஏழுமலையான் கோயிலின்...
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு – குஜராத் பா.ஜ.க.வினருடன் இன்று அமித் ஷா ஆலோசனை
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேசிய கட்சிகள் இப்போதே பிரசார வியூகம் தொடர்பாக ஆலோசித்து வருகின்றன.
அவ்வகையில், குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத்தில் இன்று தொடங்கி ‘சிந்தன்...
சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை: திருவண்ணாமலையில் திமுக இன்று ஆர்ப்பாட்டம்
சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தைக் கண்டித்து திமுக சார்பில் திருவண்ணாமலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை - சேலம் எட்டு...
இன்று சங்கரலிங்க சுவாமிகளின் குருபூஜை விழா
உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரலிங்க சுவாமிகளின் 21-ஆம் ஆண்டு குருபூஜை பெருவிழா இன்று நடைபெறுகிறது.
விழாவில் உலக அமைதி, நாட்டின் வளர்ச்சி, தனிமனித முன்னேற்ற வேண்டி வேள்வி, நால்வர், அங்காளம்மன், சப்த கன்னிகள், முருகர்...
உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்
உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் இங்கிலாந்து - பனாமா அணிகளும், இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஜப்பான் - சென்கல் அணிகளும்,...
சாம்சங் கிரோம்புக் பிளஸ் வி2 விற்பனை இன்று துவக்கம்
கடந்த ஆண்டு கிரோம்புக் பிளஸ் சிறப்பான விற்பனையைப் பெற்றதை தொடர்ந்து, அதன் தென் கொரிய தயாரிப்பு நிறுவனமான சாம்சங் மூலம் கிரோம்புக் பிளஸ் வி2-வின் வெளியீடு குறித்து அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் அறிவித்துள்ளது....
பாபநாசம், சேர்வலாறு அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் அக்டோபர் 21 வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ள முதல்வர், தண்ணீர்...
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட கோவிலில் ஆனி மாத திருவிழா இன்று நடைபெறுகிறது
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் இன்று 169-வது ஆனி மாத திருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி இன்று காலை 6 மணியளவில் பணிவிடை உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு பணிவிடை உச்சிப்படிப்பு...
எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் இன்று மாற்றம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை வண்டலூர்-கூடுவாஞ்சேரி இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ், காரைக்குடி- சென்னை பல்லவன் எக்ஸ் பிரஸ், மதுரை-சென்னை வைகை...
இன்று துவங்குகிறது மலையாளம் ”பிக்பாஸ்”
நடிகர் மோகன்லால் நடத்தும் மாலையாள 'பிக் பாஸ்'' நிகழ்ச்சி இன்று துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் நடிகர் கமலும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலமாக பலதரப்பினரை இழுத்துக்கொண்டார் பின்னர் அரசியலில்...
போனிவில்லேண்ட் ஸ்பீடு ரெகார்ட்ஸ்க்காக வோக்ஸ்வாகன் 2019 ஜெட்டாவை வெளியிட்டது
இந்த புதிய ஜெட்டா, போனிவில்லேண்ட் ஜெட்டாவை அடிப்படையாக கொண்டது. இதில் 2 லிட்டர் TSI டர்போ சார்ஜ்டு, 4 சிலிண்டர் இன்ஜினை கொண்டுள்ளது. ஆகஸ்ட் 2018ல் நடந்த போனிவில்லேண்ட் ஸ்பீடு வீக்-கில் பங்கேற்ற...
