நடிகர் மோகன்லால் நடத்தும் மாலையாள ‘பிக் பாஸ்” நிகழ்ச்சி இன்று துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் நடிகர் கமலும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலமாக பலதரப்பினரை இழுத்துக்கொண்டார் பின்னர் அரசியலில் குதித்து கட்சியையும் நடத்தி வருகிறது. .தொடர்ந்து பிக் பாஸ்-2 தொடங்கி நடந்து வருகிறது.
இந்தநிலையில் மலையாளத்தில் ஆசியாநெட் சேனல் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை நடிகர் மோகன்லால் ஏற்றுள்ளார். இதன்படி இன்று துவங்க உள்ளது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான் அவர் நடத்த இருக்கும் மிகப்பெரிய நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.



