திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் அக்டோபர் 21 வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ள முதல்வர், தண்ணீர் திறப்பால், 20,729 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
பாபநாசம், சேர்வலாறு அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு
Popular Categories



