போனிவில்லேண்ட் ஸ்பீடு ரெகார்ட்ஸ்க்காக வோக்ஸ்வாகன் 2019 ஜெட்டாவை வெளியிட்டது

20 June23 VOLKSWAGEN - 2026இந்த புதிய ஜெட்டா, போனிவில்லேண்ட் ஜெட்டாவை அடிப்படையாக கொண்டது. இதில் 2 லிட்டர் TSI டர்போ சார்ஜ்டு, 4 சிலிண்டர் இன்ஜினை கொண்டுள்ளது. ஆகஸ்ட் 2018ல் நடந்த போனிவில்லேண்ட் ஸ்பீடு வீக்-கில்  பங்கேற்ற BGC/G கிளாஸ்களை முறியடிக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவின் உட்டா-வில் உள்ள போனிவில்லேண்ட் சால்ட் பிளாட்டில் நடைபெற உள்ள 2018-ம் ஆண்டு போனிவில்லேண்ட் ஸ்பீடு வீக்-கில் பங்கேற்க ஸ்பெஷலாக டுயின் செய்யப்பட்ட ஜெட்டா கார்களை தயார் செய்துள்ளதாக அமெரிகாவில் உள்ள வோக்ஸ்வாகன் நிறுவனம் அறிவித்துள்ளது. போன்னேவில்லே ஜெட்டா உருவாக்கப்பட்டதன் நோக்கமே, தற்போது உள்ள BGC/C கிளாஸ்சின் சாதனையான 335.5 kmph-ஐ முறியடித்து புதிய சாதனை படைப்பதேயாகும். போன்னேவில்லே ஜெட்டாவில், அதிகளவில் மாற்றியமைக்கப்பட்ட வோக்ஸ்வாகனின் EA 888 வெர்சன் பயன் படுத்தப்படுகிறது. இது 2 லிட்டர் டர்போ சார்ஜ்டு, 4 சிலிண்டர் இன்ஜினை கொண்டது. இந்த  போன்னேவில்லே ஜெட்டா, போன்னேவில்லே சாதனை கார்களை சிறப்பாக வடிவமைக்கும் கலிபோர்னியாவை மையமாக கொண்ட THR தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இது, 0.27 இழுவை மற்றும் இணை-திறனை கொண்டுள்ளது.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

வட அமெரிக்காவில் புதிய ஜெட்டா கார்களை வரவேற்பதில் மிகிழ்ச்சி அடைவதாக வோக்ஸ்வாகன் வட அமெரிக்க மாகாண தலைமை செயல் அதிகாரி ஹின்ரிச் ஜே. வாப்கென் தெரிவித்துள்ளார். ஜெட்டா கார்களை பயன்படுத்தி போனிவில்லேண்ட் ஸ்பீட் ரெக்கார்ட் சாதனையை முடியடிப்-பதுடன், ஜெட்டாவின் ஸ்போர்ட்ஸ் திறன்கள் அடிகோடிட்டு காட்ட நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் ஜெட்டா GLI பாதையில் அதிக செயல்திறனை செயல்படும் என்பதை கண்டு வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

போன்னேவில்லே ஜெட்டா-வில் பெரியளவில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளது. அதாவது லோயர்டு சஸ்பென்ஷன், ஸ்பெஷல் சால்ட் பிளாட் வீல் மற்றும் டயர்கள், சிறந்த இழுவை திறனுக்காக வரையறுக்கப்பட்ட சிலிப் போன்றவைகள் இடம் பெற்றுள்ளது. காரின் உள்பகுதியில் முழுவதும் அலங்காரங்கள் நீக்கப்பட்டுள்ளத்துடன், ரோல்-கேஜ் உடன் ரேசிங் சீட் மற்றும் ஹர்ன்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள பயர் சப்ரஸ்சன் சிஸ்டம் சிறப்பாக செயல்படும் வகையில் உள்ளது. போன்னேவில்லே ஜெட்டா காரின் வேகத்தை குறைக்க, பின்புறத்தில் ஒரு ஜோடி பாரசூட்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் பவர் மற்றும் டார்க்யூ பற்றி எந்த தகவலும் இல்லை என்ற போதிலும், போன்னேவில்லே ஜெட்டா எளிதாக 330 kmph கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories