Author: ரேவ்ஸ்ரீ
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு, வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றம்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், எனவே அவரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18...
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான்
இந்தியா- ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே பெங்களூரில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இன்றைய முதல் நாள் உணவு இடைவேளை நிலவரப்படி, முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி...
7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் – அமைச்சர் செங்கோட்டையன்
வரும் கல்வியாண்டில் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் "தேசியம் காத்த செம்மல்" என்ற தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் முழு வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
சட்டப்பேரவையில், பேசிய அவர், பாடப்புத்தகங்களில்...
உலக கோப்பை கால்பந்து இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணி எது அசிலிஷ் பூனை கணிப்பு சரியாக இருக்குமா?
உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் ரஷியா - சவுதி அரேபியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் ரஷியா அணி வெல்லும் என அசிலிஷ் கணித்துள்ளது.
உலக...
ஸ்டுட்கார்ட் ஓபன் காலிறுதி முன்னேறினார் ரோஜர் பெடரர்
ஜெர்மனியில் நடைபெற்றுவரும் ஸ்டுட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்றுக்கு ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார்.
ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் ஓபன் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் முதல்நிலை வீரரான...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி
இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதல்...
முத்தரப்பு டி20 தொடர்: 3வதுலீக் போட்டியில், ஸ்காட்லாந்து – அயர்லாந்து அணிகள் வரும் 16ம் தேதி மோதல்
முத்தரப்பு டி20 தொடரில் வரும் 16-ம் தேதி நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில், ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர்...
உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: ரஷ்யாவில் நிறவெறி தடுப்பு போலீசார் முதன்முறையாக குவிப்பு
விளையாட்டு உலகமே எதிர்பார்க்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது.இந்த போட்டியை காண வரும் கருப்பு இன ரசிகர்களுக்காக நிறவெறி எதிர்ப்பு படையை ஐரோப்பாவில் இருந்து ரஷ்யா...
இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா-ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்குகிறது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்டில் விளையாட சமீபத்தில் ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்த நிலையில் அந்த அணி முதல் முறையாக இந்தியா...
பிரதமர் மோடி இன்று சத்தீஸ்கர் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் வருகிறார். நயா ராய்ப்பூர் ஸ்மார்ட் சிட்டியை தொடங்கி வைக்கும் அவர், தலைநகருக்கான புதிய...
18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
முதல்வர் பதவியில் இருந்து பழனிசாமியை நீக்கக்கோரி, கவர்னரிடம் மனு அளித்த, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்,...
மீன்பிடித் தடைக்காலம் இன்று இரவுடன் முடிகிறது: கடலுக்கு செல்ல மீனவர்கள் தயார் நிலை
மீன்பிடித் தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதை முன்னிட்டு, கடலுக்குச் செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களில் வங்கக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகளவில் இருப்பதாக கடல்சார் தொடர்பாக...
