Author: ரேவ்ஸ்ரீ

மேற்குவங்க கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு

திரிபுரா கவர்னர் விடுமுறையில் சென்றதால் மேற்குவங்க கவர்னர் திரிபுராவின் கவர்னராக கூடுதல் பொறுப்பேற்றார். திரிபுரா கவர்னராக இருந்த தத்தக்டா ராய், குடும்ப விஷயமாக வெளிநாடு சென்றுள்ளார். இதையடுத்து மேற்குவங்க கவர்னராக உள்ள கேசரிநாத்...

வாட்ஸ்ஆப் மூலம் நோட்டீஸ் அனுப்பினாலும் செல்லும்: மும்பை உயர் நீதிமன்றம்

இதனை ஏற்க முறுத்த மும்பை ஐகோர்ட், ஜாதவ் அந்த நோட்டீசை படித்ததற்கான எலக்ட்ரானிக் சான்றை காட்டி உள்ளது. மேலும் வழக்கு தொடர்பான நோட்டீஸ்கள் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பப்பட்டாலும் அது செல்லத்தகுந்தவை தான் என உத்தரவிட்டுள்ளது.

என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது: குமாரசாமி

மக்களவை தேர்தல் வரை, கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என குமாரசாமி கூறியுள்ளார். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், “மாநிலத்தில் கூட்டணி அரசு...

வேளாண்துறை வளர்ச்சி குறித்து விவாசாயிகளுடன் கலந்துரையாடுகிறார் மோடி

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் வரும் 20ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். மத்திய அரசின் நலத் திட்டங்களால் பலன் அடையும் மக்களிடம் பிரதமர் கலந்துரையாடி வருகிறார்....

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

ரஷ்யாவில் நடந்து வரும் உலககோப்பை கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பிரான்ஸ் - ஆஸ்திரேலியா அணிகளும், மாலை 6.30 மணிக்கு நடக்கும் போட்டியில் அர்ஜென்டினா...

இந்திலாந்து சூப்பர் லீக்கில் விளையாடும் முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தானா, இங்கிலாந்தில் நடைபெறும் கிய சூப்பர் லீக் போட்டியில் விளையாட உள்ளார். இதன் மூலம் இந்த போட்டியில் விளையாட உள்ள முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற...
- 2026

உலகக்கோப்பை கால்பந்து: முதல் போட்டியில் சவுதி அரேபியாவை வீழ்த்தி ரஷ்யா அபார வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ரஷ்ய அணி, 5-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம், வெள்ளைப் பூனை அசிலிஸ் கணிப்பு பலித்துள்ளது. உலகக்கோப்பையில் 'ஏ'...

நிதி ஆயோக் மாநாட்டில் பங்கேற்க இன்று டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் பழனிச்சாமி

நாளை டெல்லியில் நிதி ஆயோக் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பிரதமர் மோடியைச் சந்திக்க முதல்வர் எடப்பாடி...

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

ரஷ்யாவில் நடந்து வரும் உலககோப்பை கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் போட்டியில் எகிப்து-உருகுவே அணிகளும், இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மொரோக்கோ - ஈரான்...

ஜூன் 15: உலக காற்று தினம்

காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி...

வெங்கய்ய நாயுடு இன்று சிக்கிம் பயணம்

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இரண்டு நாள் பயணமாக, இன்று சிக்கிம் மாநிலத்துக்குச் செல்கிறார். சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் உள்ள ஐசிஎஃப்ஏஐ பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு கலந்து கொள்கிறார்....

குரூப்-2 தேர்வு உட்பட 6 தேர்வுகளுக்கு இன்று அறிவிப்புகள் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி அதிகாரி தகவல்

குரூப்-2 தேர்வு உட்பட 6 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இன்று முதல் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி தெரிவித்தார். தமிழக அரசுப் பணியில் பல்வேறு துறைகளுக்கான ஊழியர்களும், அலுவலர்களும் தமிழ்நாடு அரசுப்...
- 2026

Recent articles

spot_img