உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

சற்றுமுன் விளையாட்டு

13 June13 World cup schedule - 2026

ரஷ்யாவில் நடந்து வரும் உலககோப்பை கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பிரான்ஸ் – ஆஸ்திரேலியா அணிகளும், மாலை 6.30 மணிக்கு நடக்கும் போட்டியில் அர்ஜென்டினா – ஐஸ்லாந்து அணிகளும், இரவு 9.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பெரு- டென்மார்க் அணிகளும் மோத உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.