Author: ரேவ்ஸ்ரீ

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது.   ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமிப்பு கிடங்கில் லேசான கசிவு ஏற்பட்டதி தொடர்ந்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில்...

திருப்பரங்குன்றத்தில் இன்று ஆனி ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் உறசவம் இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. ஆண்டுதோறும் ஆனி மாதம் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த திருவிழாவை முன்னிட்டு, கோயிலுக்கு உள்ள திருவாச்சி...

கியூபா, கிரீஸிற்கு ஜனாதிபதி இன்று பயணம்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று முதல் ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா நாடுகளில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 17-ம் தேதி முதல் 22 ம் தேதி...

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன. அதிகாலை 12.30 மணிக்கு நடக்கும் போட்டியில் குரோஷியா - நைஜீரியா அணிகளும், மாலை 5.30 மணிக்கு நடக்கும் போட்டியில் கோஸ்டா...

இன்று முதல் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு

முல்லை பெரியாறு அணையில், இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தண்ணீர் திறப்பால், தேனி, உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் 14,707 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்...

இன்று பயணமாகிறது பாரம்பரிய நீராவி இன்ஜின் ரயில்

பாரம்பரிய நீராவி இன்ஜின் ரயில் இன்று சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் உள்ள நீராவி இன்ஜின் ரயில் 163 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது....
- 2026

சவூதி அரேபியா கால்பந்து வீரர்கள் தண்டிக்கப்படுவதாக வெளியான தகவல் உண்மையல்ல: கால்பந்து சங்கம் அறிவிப்பு

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யாவுடன் சவூதி அரேபியா அணி மோதியது. இந்த போட்டியில் ரஷ்யா 5-0 கோல் கணக்கில் அபாரமாக...

யோ-யோ டெஸ்டில் தேறாத அம்பாத்தி ராயுடு

அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட அணியிலிருந்து அம்பாத்தி ராயுடு நீக்கப்படலாம் என்று தெரிகிறது, காரணம் உடற்தகுதி சோதனையில அவர் சோபிக்கவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, இந்திய...

பெண்ணை முழுவதுமாக சாபிட்ட மலை பாம்பு

இந்தோனேசியாவில் காய்கறி தோட்டம் ஒன்றில் காணாமல் போன பெண் ஒருவர், அங்கிருந்த மலை பாம்பின் வயிற்றில் இறந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 54 வயதான அந்த பெண்ணின் உடல், 23 மீட்டர்...

நடிகை கஸ்தூரி வீட்டின் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்

திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக ட்விட்டரில் கஸ்தூரி கருத்து பதிவிட்டதாக புகார் தெரிவித்துஆழ்வார்பேட்டையில் நடிகை கஸ்தூரி வீட்டின் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தின் போது கையில் கஸ்தூரியை கண்டித்து எழுதப்பட்ட பதாகைகள்...

பொலிவியா பஸ் விபத்தில் 12 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் போட்டோசி அருகே நெடுஞ்- சாலையில் நேற்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பெரிய பாறையில் மோதியது....

சென்னையில் உலகக் கோப்பை கால்பந்து தபால் தலை கண்காட்சி

ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி உள்ள நிலையில், அஞ்சல்துறை சார்பில் கால்பந்து மற்றும் ரஷ்யா என்ற கருத்தின் அடிப்படையில் அஞ்சல்தலை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பிரபல கால்பந்து வீரர்...
- 2026

Recent articles

spot_img