Author: ரேவ்ஸ்ரீ
400மீ தடைதாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளி வென்றார்
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலெம்பாங்கில் நடைபெற்று வருகிறது. தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தின் இறுதிச் சுற்று நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டைச்...
வங்கதேச இளம் கிரிக்கெட் வீரர் மீது மனைவி வரதட்சணை புகார்
வங்க தேச கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மொசாடெக் ஹுசைன். இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 13-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான...
மாலத்தீவில் செப்டம்பர் 23ஆம் தேதி அதிபர் தேர்தல் : தேர்தலில் முறைகேடுக்கு வாயப்பு – சுவாமி
மாலத்தீவில் அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றால், அந்நாட்டின் மீது படையெடுக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியது அவரது சொந்தக் கருத்து என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாலத்தீவில் அதிபர் தேர்தல் செப்டம்பர் 23ஆம்...
100மீ ஓட்டத்தில் வெள்ளி வென்ற டுட்டீ சந்த்-விற்கு 1.50 கோடி ரூபாய் பரிசு- ஒடிசா முதல்வர்
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் கலந்து கொண்டார்....
பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தனித்தனியாக வாழ்த்துக் கடிதம் எழுதிய முதல்வர் பழனிசாமி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலா 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா தீவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்...
ஒக்கி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்
ஒக்கி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். முதல் கட்டமாக 10 பேருக்கு அரசு பணிநியமன ஆணையை முதல்வர் வழங்கினார்.
பெல்ஜியம் கிராண்ட்பிரி கார் பந்தயம்: ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டல் சாம்பியன்
பெல்ஜியம் கிராண்ட்பிரி கார் பந்தயப் போட்டியில், ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
நடப்பு சீசனில் 11வது கிராண்ட்பிரி கார்பந்தயம், பெல்ஜியம் நாட்டின் ஸ்டேவ்லெட் (Stavelot) நகரில் நேற்று நடைபெற்றது. விடுமுறை...
டென்னிஸ்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது.
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம்...
கிரிக்கெட்: கிரிக்கெட்டின் பிதாமகன் டான் பிராட்மேனை கவுரவிக்க கூகுள் நிறுவனம் டூடுல் வெளியீடு
கிரிக்கெட் தெரிந்தவர்களுக்கு இவரை நிச்சயமாக தெரிந்திருக்கும். ஏனெனில் இவர் செய்த சாதனையை இன்றளவும் எந்தவொரு பேட்ஸ்மேனாலும் செய்ய முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆம் டெஸ்ட் நாயகன், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் 'டான்' என...
T20 கிரிக்கெட் : 4 ஓவரில் 1 ரன்னுக்கு 2 விக்கெட் டி20ல் உலக சாதனை படைத்த இர்பான்
வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில், பார்படாஸ் டிரைடன்ட்ஸ் அணி பந்துவீச்சாளர் முகமது இர்பான் (பாகிஸ்தான்), 4 ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சாதனை படைத்தார்.கென்சிங்டன் ஓவல்...
இன்றைய பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாய் 94 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 73 ரூபாய் 38 காசுகளாகவும்...
கர்நாடகாவில் புதிய முதலமைச்சர் விரைவில் பதவியேற்பார் – குமாரசாமி
கர்நாடகாவில் தனது தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடப்பதாக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 24-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹசன் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சரான...
