Author: ரேவ்ஸ்ரீ
கனமழை வெள்ளத்தால் மூடப்பட்ட கொச்சி விமான நிலையம் 16 நாட்களுக்குப் பின் திறப்பு
கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொச்சி விமான நிலையத்தில் 16 நாட்களுக்குப் பின் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
கடந்த 14-ம் தேதி முதல் வெள்ள பாதிப்பால் கொச்சி விமான நிலையம் மூடப்பட்டு விமானங்களின் சேவை...
விஷால் ரசிகர் மன்றமான மக்கள் இயக்கம் அமைப்பின் கொடி அறிமுகம்
நடிகர் விஷால் தனது ரசிகர்கள் நற்பணி மன்றத்தை விஷால் மக்கள் இயக்கம் என மாற்றியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் விழா, விஷாலின் பிறந்த நாள் விழா...
இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத சரிவு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று, வரலாற்றில் இல்லாத அளவு கடுமையாக சரிந்தது.
துருக்கியின் பொருளாதார சரிவின் காரணமாக அதன் நாணயமான லிரா கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அண்மைகாலமாக...
கடந்த ஐந்தாண்டுகளாக அனுபவித்து வரும் தண்டனையே போதுமானது: ஸ்ரீசாந்த்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஸ்ரீசந்த், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து. கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பானை வழக்கு விசாரணை...
மழை வாய்ப்பு: ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் ஆட்டம் பெங்களூருவிற்கு மாற்றம்
இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த உடன் இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு...
ரூ.100 கோடி மதிப்புள்ள ஸ்மார்ட் சிட்டி டெண்டருக்கு தடை
தமிழகத்தில்100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் சிட்டி டெண்டருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் 10 நகரங்களில் மின்னணு நிர்வாகம் ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இதனையடுத்து, மின்னணு நிர்வாக...
ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் : சுப்பிரமணிய சுவாமி
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், விடுதலைப் புலிகளிடம்...
என்.டி.ராமாராவின் மகன் ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் உயிரிழப்பு
மறைந்த ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மூத்த மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா இன்று அதிகாலை சாலைவிபத்தில் உயிரிழந்தார். ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையும் மறைந்த என்.டி.ராமாராவின் மூத்த மகனுமான நடிகர் ஹரிகிருஷ்ணா இன்று அதிகாலையில்...
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் விடைபெற்றார் டேவிட் பெர்ரர்
யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், ஸ்பெயின் வீரர் டேவிட் பெர்ரர் காயம் காரணமாக பாதியில் விலகினார்.ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான...
இன்றைய பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 81.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 73.69 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனநேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 13 காசுகள் உயர்ந்தும், டீசல் விலை 15...
முதுகுப் பகுதியில் வலியால் அவதிபட்டு வந்த புவனேஸ்வர் குமார் உடற்தகுதி பெற்றார்
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார். இவருக்கு இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் முதல் மூன்று டெஸ்ட் போட்டியில்...
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்று ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. செப்டம்பர் 9-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பெண்கள்...
