Author: ரேவ்ஸ்ரீ

பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு விடைத்தாள் நகல்: இன்று பதிவிறக்கம் செய்யலாம்

தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வெழுதி விடைத் தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்துக்குச் சென்று...

கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று சென்னையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது. தெற்கில் உதிக்கும் சூரியன் என்ற தலைப்பில், கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 4...

பிரதமர் மோடி நேபாளம் பயணம்

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேபாளம் சென்றுள்ளார். கடந்த ஜூலை மாத இறுதியில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்த பிரதமர் மோடி, ஒரு மாதமாக இந்தியாவில் தங்கி அரசு...

பணியின் போது அடையாள அட்டை அவசியம் – அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பணியாளர் மற்றும் சீர்திருத்த துறை செயலாளர் ஸ்வர்ணா செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அடையாள அட்டை அணிய...

தேவகிரி அம்மன் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை

சேலம் மாவட்டம் எடப்பாடியில் தேவகிரி அம்மன் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். சேலம் மாவட்டம் எடப்பாடி நகரில் தேவகிரி அம்மன் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது....

அமைச்சரவை மாற்றம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை – ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் கொண்டுபோய் திணிக்க டிடிவி தினகரன் முயற்சி செய்வதாகவும், அது எந்த காலத்திலும் வெற்றி பெறாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம்,...
- 2026

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ஷரபோவா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா (ரஷ்யா) தகுதி பெற்றார். முதல் சுற்றில் சுவிட்சர்லாந்தின் பேட்டி ஷ்னைடருடன் மோதிய ஷரபோவா...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

இன்றைய (ஆக.,30) விலை: பெட்ரோல் ரூ.81.35; டீசல் ரூ.73.88⛽பெட்ரோல், டீசல் விலை விவரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நேற்றைய விலையிலிருந்து 13 காசுகள் அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.81.35 காசுகளாகவும், டீசல் 19...

TNPSC குரூப் – 4′ வேலைக்கு இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

குரூப் - 4' பணியிடங்களுக்கு 34 ஆயிரம் பேரிடம் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது இதற்கு நாளை முதல் சான்றிதழை பதிவேற்ற வேண்டும் தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பதவிகளில் 9,351 பணியிடங்களுக்கு இந்த...

4-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- வெற்றியுடன் தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்தியா

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்குகிறது. 3-வது டெஸ்ட்டை போலவே இந்த டெஸ்டிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா?...

டென்னிஸ்: போட்டியின்போது டிசர்ட்டை கழற்றிய வீராங்கனைக்கு அபராதம்

அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் ஒரு ஆட்டத்தின் பிரான்ஸ் வீராங்கனை அலிஸ் கார்னெட் ஸ்வீடனின் ஜோகன்னா லார்சனை எதிர்கொண்டார். இந்த போட்டியின்போது அலிஸ்...

டென்னிஸ்: வெப்பம் தாங்காமல் போட்டியில் இருந்து வெளியேறும் வீரர்கள்

கிராண்ட் ஸ்லாம் பதக்கத்திற்கான இந்த ஆண்டின் கடைசி தொடரான அமெரிக்கா ஓபன் நேற்றுமுன்தினம் தொடங்கியது. தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து 2-வது சுற்று ஆட்டங்கள் தொடங்க இருக்கின்றன. அமெரிக்காவில தற்போது கடுமையாக வெப்பம்...
- 2026

Recent articles

spot_img