Author: ரேவ்ஸ்ரீ
வாசிக்க திணறும் மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிக்க திணறும், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசின், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய...
நான் தலைவரின் பிள்ளை, சொன்னதைச் செய்வேன் : மு.க. அழகிரி
நான் தலைவரின் பிள்ளை, சொன்னதைச் செய்வேன் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வரும் 5 ஆம் தேதி கலைஞர் நினைவஞ்சலி பேரணியில் எந்தவித ஆரவார, ஆர்ப்பாட்டங்களுக்கும் இடம்...
பூனை வளர்க்க தடை விதித்துள்ள கிராமம்
நியூசிலாந்திலுள்ள கிராமம் ஒன்று பூனை வளர்க்க தடை விதித்துள்ளது. உள்ளூர் பறவை, பூச்சி மற்றும் பாம்பு வகைகளை பாதுகாப்பது அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் 63 உயிரினங்கள் அழிந்து போனதற்கும்,...
திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதி மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதி மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீர் அதிகமாக...
அஞ்சலி நிகழ்ச்சியில் ஒபாமாவின் மனைவிக்கு மிட்டாய் கொடுத்த ஜார்ஜ் புஷ்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், ஒபாமாவின் மனைவிக்கு மிட்டாய் கொடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வாஷிங்டன்னில் உள்ள ஒரு தேவாலயத்தில் அஞ்சலி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், ஒபாமா,...
பார்முலா-1 இத்தாலி கிராண்ட் ப்ரிக்ஸ்- லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன்
பார்முலா 1 கார் பந்தயம் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இன்று இத்தாலி கிராண்ட் ப்ரிக்ஸ் நடைபெற்றது. இதில் முன்னணி வீரரும், மெர்சிடெஸ் அணியின் வீரரும் ஆன லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம்...
அமெரிக்க ஓபன் காலிறுதிக்குள் நுழைந்தார் ரபெல் நடால்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த...
இன்றைய பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல் விலை இன்று ஒரே நாளில் லிட்டருக்கு 32 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 42 காசுகளும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளன.கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து...
தொடர்ந்து உச்சத்தைத் தொடும் பெட்ரோல், டீசல் விலை
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.58 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.74.18 காசுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை வெள்ளிக்கிழமை இன்று காலை 6மணி முதல் அமலுக்கு வந்தது.பெட்ரோல், டீசல் விலை விவரம்: எண்ணெய்...
ஆசிய விளையாட்டு: மகளிர் ஹாக்கியில் இறுதிப்போட்டியில் இந்தியா
ஆசிய விளையாட்டு மகளிர் ஹாக்கியில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 52 வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் சீனாவுக்கு எதிராக அடித்த கோலால் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில்...
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு
அந்நியச் செலாவணி சந்தையில், இன்று காலை வர்த்தகத்தின்போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, 70 ரூபாய்82காசுகள் அளவுக்கு சரிந்தது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. துருக்கி நாணய மதிப்பு...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா – இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய...
