நான் தலைவரின் பிள்ளை, சொன்னதைச் செய்வேன் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வரும் 5 ஆம் தேதி கலைஞர் நினைவஞ்சலி பேரணியில் எந்தவித ஆரவார, ஆர்ப்பாட்டங்களுக்கும் இடம் கொடுக்காமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் நடந்து கொள்ளவேண்டும் என்று கேட்டு கொண்டார்.
நான் தலைவரின் பிள்ளை, சொன்னதைச் செய்வேன் : மு.க. அழகிரி
Popular Categories



