Author: ரேவ்ஸ்ரீ

இன்று நடக்கிறது இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை இடையேயான சந்திப்பு

புதுடெல்லி,இந்தியா, அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகங்களுக்கு இடையே இன்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர்...

ஆவணி திருவிழா 8ம் நாள் நிகழ்ச்சியாக திருச்செந்தூரில் இன்று பச்சை சாத்தி

திருச்செந்தூர் ஆவணி திருவிழாவில் இன்று, சுவாமி சண்முகப்பெருமான் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளுகிறார். அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கடந்த 30ம் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன்...

அரசியல் கட்சிகள் இனி இரவு 10 மணி வரை ஒலிபெருக்கி பிரசாரம் செய்யலாம்: தேர்தல் கமி‌ஷன்

பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலின் போது ஒலி பெருக்கியை பயன்படுத்தி பிரசாரம் செய்வதற்கு தேர்தல் கமி‌ஷன் கடும் கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது. இரவு 10 மணிவரை ஒலி பெருக்கி பிரசாரம் செய்வதால் மாணவர்களின் படிப்பு...

ஆன்லைன் அரசியல் விளம்பரங்கள் கண்காணிக்கப்படும் : தேர்தல் ஆணையத்திடம் கூகுள் உறுதி

இணையதளங்கள், சமூக வலைத்தளங்களில் வரும் அரசியல் விளம்பரங்களால் தேர்தல் பெறும் தாக்கம் ஏற்படுவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், அது குறித்து கண்காணிக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூகுள் நிறுவன...

அக்டோபர் 4ல் தொடங்குகிறது இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸ் டூர்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதவுள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் அக். 4ம் தேதி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி...

18 எம்.எல்.ஏ.க்களின் தலையெழுத்து மாறுமா? இன்று தீர்ப்பு?

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதி சத்ய நாராயணனின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன்...
- 2026

அழகிரி இன்று அமைதி பேரணி- சென்னையில் ஆதரவாளர்கள் திரண்டனர்

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, கருணாநிதியின் உயிரோடு இருக்கும் வரையில் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இதன் பின்னர் தி.மு.க.வில் சேருவதற்கு அழகிரி மேற்கொண்ட முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து மதுரையில் தனது வீட்டில்...

இன்று ஆசிரியர்களுக்கு ‘தேசிய நல்லாசிரியர்’ விருதுகளை வழங்குகிறார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி, ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை பிரதமர் மோடி கெளரவிக்கவுள்ளார். டில்லியில் இன்று நடைப்பெற இருக்கும் நிகழ்ச்சியில்...

ஆசிரியர் தினம் 2018: தமிழ்நாட்டை கவுரவித்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் திருத்தணி அருகே சர்வப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்த 'வீ. ராதாகிருஷ்ணன்’ என்றழைக்கப்படும் ‘சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்’ பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவின்...

ஓவல் டெஸ்ட்டுடன் ஓய்வு; அலஸ்டர் குக் அறிவிப்பு

இந்திய அணியுடன் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக இங்கிலாந்து தொடக்க வீரர் அலஸ்டர் குக் அறிவித்துள்ளார்.2006ம்...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 ரூபாய் 41 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 75 ரூபாய் 39 காசுகளாகவும்...

‘நான் ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராகவே நினைக்கவில்லை’- சுனில் கவாஸ்கர்

சவுத்தாம்டனில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் மோசமாகத் தோல்வி அடைந்து தொடரை இழந்த இந்திய அணியை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். இந்திய அணியின் மோசமான பேட்டிங் குறித்து முன்னாள்...
- 2026

Recent articles

spot_img