Author: ரேவ்ஸ்ரீ

முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.40 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து குழித்துறை மறைமாவட்ட குருகுல...

விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றும் மெட்லே ஆஃப் ஆர்ட் கண்காட்சி இன்று தொடங்குகிறது

புகைப்பட கலைஞர் எல். ராமச்சந்திரனின் மெட்லே ஆஃப் ஆர்ட் கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. மெட்லே ஆஃப் ஆர்ட் கலெக்ஷன் என்பது ஃபோட்டோக்களைக் அடிப்படையாக கொண்ட தொகுப்பு ஆகும். இது வடிவமைப்பாளர்,...

அதிபத்த நாயனாரின் குரு பூஜை விழா இன்று நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது

அதிபத்த நாயனாரின் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டிற்கான குரு பூஜை விழா இன்று நாகப்பட்டினத்தில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. சோழ நாட்டிலே காவிரிப் பூம்பட்டினமும்,...

இன்று முதல் நீட் தேர்வு மையம்

இன்று முதல் நீட் தேர்வு மையம் தொடங்கப்படும் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் 412...

நாளை கடைசி டெஸ்ட்: பாண்ட்யா வெளியேற்றம்

இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை கைபற்றிவிட்ட சூழ்நிலையில், நாளை நடைபெற இருக்கும் போட்டியில்...

துணி தைத்து வரும் வருமானத்தில் வாழ்க்கையில் நடத்தி வரும் பாராலிம்பிக் நீச்சல் வீராங்கனை அம்பிகாபதி

வறுமை தாண்டவமாடும் வாழ்க்கையிலும், தேசிய அளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் ஜொலித்து வருகிறார் மாற்றுத்திறனாளி அம்பிகாபதி. தங்க மங்கையாக வலம் வரும் இவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவரது உறவினர்கள்...
- 2026

உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவைச் சேர்ந்த சவுரப் சவுத்ரிக்கு தங்கம்

உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, 52-வது உலக சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சங்வான் நகரில் கடந்த ஆகஸ்ட்...

நவதுர்க்கையம்மன் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் ஓரிக்கை, சர்வோதயா நகர், ராஜன் நகர் விரிவு பகுதி, நவ துர்க்கையம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் நகராட்சி, ஓரிக்கை, சர்வோதயா நகர், ராஜன் நகர் விரிவு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில்,...

சர்வதேச குறும்பட விழா கோவையில் இன்று துவக்கம்

கோவை ஜி.ஆர்.தாமோதரன் அறிவியல் கல்லுாரி மற்றும் சென்னை அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் சார்பில், சர்வதேச குறும்பட விழா நடக்கிறது. ஜி.ஆர்.டி., கல்லுாரி அரங்கில், இன்று துவங்கும் இந்த விழா, வரும் 8ம்...

6-ம் நம்பர் ராசி வேலை செய்யுமா?- தெலங்கானா சட்டப்பேரவை கலைப்பு?- அமைச்சரவை இன்று அவசரமாகக் கூடுகிறது

தெலங்கானா மாநில அரசின் அமைச்சரவைக் கூட்டம் நாளைக் காலை கூடி, சட்டப்பேரவையைக் கலைப்பது தொடர்பான பரிந்துரையை ஆளுநருக்கு அளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு மிகவும் ராசியான எண் 6 என்பதால்,...

முருகப்பா ஹாக்கி தொடர் சென்னையில் இன்று தொடக்கம்

அகில இந்திய 92வது எம்சிசி முருகப்பா தங்க கோப்பைக்கான ஹாக்கி போட்டி சென்னையில் இன்று தொடங்கி 16ம் தேதி வரை நடைபெறுகிறது. முருகப்பா தங்க கோப்பைக்கான ஹாக்கி போட்டி தொடர் கடந்த 91...

பிரணாப் முகர்ஜி இன்று காஞ்சி வருகை

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று காஞ்சிபுரத்துக்கு வருகை தரவுள்ளார். காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழகத்துக்கு அவர் வருகிறார். அப்போது, பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்டிருக்கும் வகுப்பறைகள், கருத்தரங்குகள், ஆய்வகங்கள் அடங்கிய 4...
- 2026

Recent articles

spot_img