Author: ரேவ்ஸ்ரீ
டெஸ்ட் கிரிக்கெட் : அலஸ்டர் குக் 147, ஜோ ரூட் 125 ரன் விளாசல்: இந்தியாவுக்கு 464 ரன் இலக்கு
இந்திய அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்டில், தொடக்க வீரர் அலஸ்டர் குக் - கேப்டன் ஜோ ரூட் ஜோடியின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது. கென்னிங்டன் ஓவல்...
இன்றைய பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.05 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.13-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று...
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க மகளிர் காவல் படை
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் மகளிர் காவல் படை உருவாக்கப்பட உள்ளதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு நாளுக்கு...
நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரினா வில்லியம்ஸ்க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு
நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் 6-2, 6-4 எனும் நேர் செட்டில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.
இந்த போட்டியின் போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரீனா...
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: ஆண்டர்சனுக்கு அபராதம்
இந்திய அணி முதல் இன்னிங்சில் கேப்டன் விராத் கோஹ்லிக்கு எதிராக எல்பிடபுள்யு முறையீடு செய்த இங்கிலாந்து வேகம் ஜேம்ஸ் ஆண்டர்சன், நடுவர் குமார் தர்மசேனா அவுட் கொடுக்காததால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் – 14வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஜோகோவிச்
அமெரிக்கா ஓபன் டென்னிசின் இறுதிப் போட்டியில் டெல் போட்ரோவை வீழ்த்தி குரோஷியா நாட்டைச் சார்ந்த நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இதுவரை ஜோகோவிச் ஒட்டுமொத்தமாக 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் என்பது...
இன்றைய பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.91 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.98-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று...
ஒரே நாள்ல இவ்ளோ உயர்வா? செஞ்சுரி போடும் போலிருக்கே!
ஒரே நாளில் இவ்வளவு உயர்வா? விரைவில் RS, 100 ஐ நோக்கி பெட்ரோல் பீடு நடை போடக் கூடும் என்று எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள்.
இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்: கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் நடக்க உள்ள கிராமங்களின் பட்டியலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள அடித்தட்டு மக்களுக்கு...
இன்று இந்தியா இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இவ்விரு அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. முன்னதாக...
இன்று கிராம சபை
மூன்று ஊராட்சிகளில் இன்று சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், அனைத்து ஊராட்சிகளிலும் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும்....
