Author: ரேவ்ஸ்ரீ

செரீனா கார்ட்டூன் சர்ச்சை-ஐ உறுதி செய்தது ‘ஹெரால்ட் சன்’

நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் குறித்து தங்கள் பத்திரிக்கையில் வெளியான கார்ட்டூன் காட்டூன்களுக்கு உண்டான எதிர்ப்பு மற்றும் இன ரீதியான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கார்ட்டூன் கலைஞருக்கு தங்கள் ஆதரவை ஆஸ்திரேலிய பத்திரிக்கையான...

அரசு பள்ளிகளை பாதுகாக்க G.V பிரகாஷின் புதிய முயற்சி – குவியும் பாராட்டுகள்

மருத்துவம், கல்வி போன்ற மக்களுக்கு தேவையான சேவைகள் தனியார் மயமாகி வருகிறது. அதிலும் கல்வி துறை மக்களை அச்சுறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஏழை மக்களும் பயன் பெரும் வகையில் இருந்த அரசு பள்ளிகளில்...

தம்பிதுரை பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் – எச்.ராஜா

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று தம்பிதுரை பொய் சொல்வதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் இந்து விரோத அரசாங்கம் நடைபெறுவதாக உணர்வு...

பெட்ரோல், டீசல் விலையை முறைப்படுத்தக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரிக்க மறுத்தது டெல்லி உயர்நீதிமன்றம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இது மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் மனுவை விசாரிக்க முடியாது என்று டெல்லி...

தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு குறைவு : தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு

தென் மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு இருப்பதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். வட சென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது மற்றும் பராமரிப்பு பணி காரணமாக ஆயிரத்து 410 மெகாவாட் மின் உற்பத்தி...

வரும் எல்லா தேர்தல்களிலும் பாஜக அமோக வெற்றி பெறும் – தேசிய தலைவர் அமித் ஷா

வருகின்ற எல்லா தேர்தல்களிலும் பாஜக அமோக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தேர்தல் வரும்போதெல்லாம்...
- 2026

33 சதம் அடித்த கிரிக்கெட் வீரருக்கு 33 பீர் பாட்டில்கள் பரிசு

இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்த டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக் ஓய்வு பெறுகிறார். இந்த டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில்...

ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்த பிரதமர் – துரைமுருகன்

ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ, அவர் தான் அடுத்த பிரதமர் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் தென்காசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், திமுக ஆட்சியின் போது...

கவுன்டி கிளப் போட்டியில் விலகுவதாக அஷ்வின் அறிவிப்பு

இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிளப் சாம்பியன்ஷிப்பில் வொர்செஸ்டர் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி இருந்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஆர்.அஷ்வின் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் குறைந்து ரூ.72.88ஆக சரிந்தது

சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தொடர்ந்து கடுமையாக சரிந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும்...

ஆசிரியர்கள் அதிர்ச்சி புத்தகத்தின் உள் பகுதியிலிருந்து கேட்கப்பட்ட 80% வினாக்கள்

காலாண்டு தேர்வில் 80% கேள்விகள் புத்தகத்தினுள் பகுதியிலிருந்து கேட்கப்பட்டு இருந்ததால் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்கள் கலக்கம் அடைந்தனர். கேள்வித்தாளை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தி தேர்வு எழுத வைத்தனர். நாமக்கல்...

ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி: தினேஷ் சண்டிமால் விலகல்

ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து தினேஷ் சண்டிமால் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்லா அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று...
- 2026

Recent articles

spot_img