இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை கைபற்றிவிட்ட சூழ்நிலையில், நாளை நடைபெற இருக்கும் போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி ஆறுதல் தருமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனிடையே இந்திய அணியில் பாண்ட்யாவுக்கு பதிலாக விஹாரி இடம்பெறுவார் என சொல்லப்படுகிறது.
Popular Categories




