திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதி மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டதால் தான் மதகுகள் உடைந்தன. முக்கொம்பு கதவணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். மேட்டூர் அணை திறந்து 40 நாட்கள் ஆன நிலையில் கடைமடை பகுதிக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதி மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
Popular Categories



