ஸ்டாலினுக்கு ‘செலக்டிவ் அம்னீஷியா’!?

உரத்த சிந்தனை
stalin mk
stalin mk

கோவை, ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சரிதா சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டு, கொலை மிரட்டலுக்கு ஆளாகி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்!இந்த ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லையா? சரிதாவுக்கு பாதுகாப்பு தந்து, மிரட்டுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்! :
– மு . க. ஸ்டாலின்.

சென்ற வாரம் திருவள்ளூர் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் தீண்டாமை கொடுமையால் கொடியேற்ற விடாமல் தடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் அமிர்தம் அவர்கள் பாதிக்கப்பட்டபோது வாய் மூடி மௌனமாக இருந்தது ஏனோ திரு. ஸ்டாலின் அவர்களே? அதற்கு காரணம் தி மு க வினர் என்பதால் தானே? மறந்து விட்டீர்களா? மறைத்து விட்டீர்களா? ஜே. கிருஷ்ணாபுர ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஒரு நியாயம், ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஒரு நியாயமா? சரிதாவுக்கு பாதுகாப்பு, அமிர்தத்துக்கு மிரட்டலா?

  • நாராயணன் திருப்பதி. (செய்தி தொடர்பாளர், பாஜக.,)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.