இந்திய ‘கொரோனா தடுப்பூசி’ தயாரிப்பு நிறுவனங்களைக் குறிவைக்கும் சீனா!

Published:

china hackers - 2026

பிரதமர் மோடியுடன் மோதி தோற்றுப் போன ஜின்பிங் ஆத்திரம் புரிகிறது… லடாக் எல்லையில் தோற்றுப் போனது, கொரோனா தடுப்பூசி மருந்திலும் தோற்றுப் போனது…

விளைந்த ஆத்திரத்தில்… கொரோனா தடுப்பூசி… பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனங்களை ஹேக் செய்ய சீனா ஹேக்கர்கள் கடும் முயற்சி செய்து வருகிறது… காரணம் என்னவென்றால்…. உலகில் பயன்படுத்தும் தடுப்பூசிகளை 60% மேல் இந்தியாவில் இருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது…

சிங்கப்பூர், டோக்யோ இருந்து செயல்படும் கோல்ட்மேன் Cyfirma தகவல்களின் படி… Stone Panda எனும் APT 10 என்ற சீனாவின் ஹேக்கர்கள்… பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஐடி கட்டுமானத்தில் மற்றும் வினியோக மென்பொருளில் பலவீனத்தை கண்டறிந்து உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்….

பிரிட்டன் அயல் நாட்டு புலனாய்வு M16 சைபர் முன்னாள் தலைமை அதிகாரியும் தற்போதைய Cyfirma தலைமை நிர்வாக அதிகாரி குமார் ரித்தீஷ் கூறுகையில், இந்திய கொரோனா தடுப்பூசியின் அறிவுசார் சொத்துகளை திருடுவது மற்றும் சர்வதேச அளவில் இந்திய மருந்துடன் போட்டியிட இந்த திருட்டு வேலையை ஹேக்கர்கள் மூலம் சீனா செய்கிறது…

பாரத் பயோடெக் கோவாக்ஸின் மற்றும் சீரம் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி தான் உலகில் உள்ள நாடுகள் பயன்படுத்தி வருகின்றனர்…

ALSO READ:  ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

மைக்ராசாப்ட் நிறுவனம் கூறுகையில், வட கொரியா மற்றும் ரஷ்யா ஹேக்கர்கள் நவம்பர் மாதத்திலேயே இந்திய மருத்துவ நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தினர் என்று
தெரிவித்துள்ளது…

750 சைபர் கிரிமினல்கள் மற்றும் 2,000 hacking campaigns டெசிபர் என்ற டூல் மூலம் இந்தியாவின் தடுப்பூசி நிறுவன தகவல்களை திருடி இருக்கலாம் என்று குமார் ரித்தீஷ் தெரிவித்தார்…

முக்கிய வேடிக்கை என்னவென்றால்… அமெரிக்க Pfizer மற்றும் ஜெர்மன் கூட்டணி BioNTeck SE நிறுவன ஆவணங்களை ஐரோப்பிய மருத்துவ ரெகுலேட்டரே சர்வதேச சட்டத்திற்கு புறம்பாக எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்…

அறிவுபூர்வமாக மற்றும் அறிவியல் பூர்வமாக வக்கற்ற முட்டாள் சீனா… அறிவுசார் சொத்துகளை திருடுவது மற்றும் அதன் மூலம் போட்டி மருந்துகளை உருவாக்கி காசு சம்பாதிக்கும் கேவலமான
ஒரு தேசம் என்றால் அது சீனா தான்…

  • உஷா சங்கர் (Usha Sankar)

Related articles

Recent articles

spot_img