18/01/2019 1:53 PM

நீட் தேர்வு விண்ணப்பிக்க… கால அவகாசத்தை ஒரு வாரத்துக்கு நீட்டித்தது உச்ச நீதிமன்றம்!

புதுதில்லி: பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக் கெடுவை ஒரு வார காலத்துக்கு நீட்டித்துள்ளது. நாடு...

மாணவர்கள் முன்னிலையிலேயே மறுமதிப்பீடு: அண்ணா பல்கலை புது முடிவு!

சென்னை: பல்வேறு முறைகேடு புகார்கள் தொடர்ந்து வருவதால் மாணவர்களின் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, வரும் செமஸ்டரில் இருந்தே தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. கிண்டி பொறியியல் கல்லூரி,...

ஜோசப் கல்லூரி விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்ன மாஃபா பாண்டியராஜனுக்கு எச்.ராஜா, இமக., நன்றி!

திருச்சி செய்ன்ட் ஜோசப் கல்லூரி தமிழ்த் துறையின் கருத்தரங்க விவகாரத்தில், அரசு தலையிடும் என்று கூறி, இது போன்ற கருத்தரங்குகள் இனி எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க கல்லூரியை அரசு கேட்டுக் கொள்ளும் என்று...

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இயற்பெயர் கொடுத்து கேள்வி கேட்பது மாபெரும் தவறா?! அப்போ இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் வினாத்தாளில் ஈரோடு வெங்கடப்ப ராமசாமி நாயக்கரின் பெயர் சாதி பெயருடன் அச்சிடப்பட்டிருப்பதை சர்ச்சை ஆக்கி வருகின்றனர் திமுக.,வினர்!

சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் தவறுகள் நடைபெற்றதா? : செங்கோட்டையன் விளக்கம்

எல்லா துறைகளிலும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. பள்ளி கல்வித் துறையில் பல்லேறு மாற்றங்களை டிசம்பர் மாதத்திற்குள் மேற்கொள்ள அரசு முயற்சித்து வருகிறது.

விஜயதசமி நாளில் நாளை பள்ளிகள் திறக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை இது குறித்து உத்தரவிட்டுள்ளது.

30 சதவீத காலியிடங்கள்… ஆசிரியர்கள் இன்றி சீரழிந்து வரும் கல்லூரிக் கல்வித் தரம்!

உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது உண்மை. ஆனால், தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்த நிலையை மாற்றி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த காலியாக உள்ள அனைத்து உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

அட கஷ்ட காலமே! கருணாநிதியின் வாழ்க்கைய பள்ளிக்கூடத்துல வேற படிக்கணுமா?

சென்னை: திமுக கோரிக்கை விடுத்தால் கருணாநிதியின் வாழ்க்கை, பள்ளியில் பாடமாகச் சேர்க்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டிராஜன் பதிலளித்தார். தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் காலூன்ற தொடங்கிய புதிதில், பள்ளிக்கூட பாடங்களைத்தான் முதலில் நாசம் செய்தார்கள்....

ரூ.400 கோடி மோசடி! அண்ணா பல்கலை. தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா சஸ்பெண்ட்

சென்னை:  விடைத்தாள் மறு மதிப்பீட்டில் ரூ 400 கோடி சுருட்டியதாகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில்  அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். இவர் தற்போது பேராசிரியையாக பணியாற்றி...

டிஎன்பிஎஸ்சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 2018 பிப்ரவரி 11ஆம் தேதி தமிழகத்தில் குரூப் 4 தேர்வை 17,52,882 பேர் எழுதினர். கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் உள்பட...

கேள்வி பதில் – நீட் தேர்வு குழப்பங்களும் தீர்வும்

நீட் கேள்வித்தாள் மொழிபெயர்ப்பு விவகாரத்தில் அதைத் தயாரித்த சி.பி.எஸ்.ஸி தானே முழுக் குற்றவாளி? இந்தியாவில் இந்த வருடம் சுமார் 10 மொழிகளில் இந்தக் கேள்வித்தாள் தயாரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலக் கேள்வியும் இணைத்தே தரப்பட்டுள்ளது. கலைச்சொல்...

பெற்றோர் என்ன பணம் காய்ச்சி மரமா? கல்வியை வியாபாரமாக்கிய எஸ்எஸ்எம் பள்ளி ‘ஒரு சாபக்கேடு’!

தமிழகத்தில் புற்றீசல் போல் முளைத்துள்ள கல்வி நிறுவனங்கள் எல்லாம் பெற்றோரை பணம் காய்ச்சி மரங்களாகக் கருதும் போக்கு, கல்வித் துறைக்கே ஒரு சாபக்கேடு! குறிப்பாக கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் பரவலாக விவாதப்...

இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு.. ‘நோ நீட்’: எடப்பாடி உறுதி!

சென்னை: சித்தா, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வுகள் இல்லை என்றும், பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இ.,க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

மதுரை : நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இ.,க்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர்...

நீட் தேர்வு குறித்து சிபிஎஸ்இ.,க்கு உயர் நீதிமன்றம் நான்கு கேள்விகள்!

மதுரை: நீட் தேர்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் - சிபிஎஸ்இ.க்கு நான்கு கேள்விகளைக் கேட்டுள்ளது. நீட் தேர்வில் வினாக்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி...

நீட் தேர்வில் தமிழகம் ‘பாஸ்’! முழுமையாக 40% தேர்ச்சி!

மருத்துவ படிப்பில் சேர தமிழக மாணவர்களூக்கான கவுன் சிலிங் ஜூலை 25 முதல் தொடங்கும்  என்று எம்சிஐ. தெரிவித்துள்ளது. ஜூன் 25ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும்.

முன்னதாகவே வெளியான நீட் தேர்வு முடிவுகள்..!

இருப்பினும்,  நீட் தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்மாக அறிவித்த நிலையில் சற்று முன்னதாக, 12.30 மணிக்கே நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் முதலிடம்

மாணவ, மாணவிகளின் மதிப்பெண்களுடன் விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு தேவையான ஆலோசனை வழங்க பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ள நிலையில், அதற்கான இணையதள முகவரிகள், விடைத்தாள் நகல் பெறும் முறை, மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கும் விண்ணப்பிக்கும் முறைகள் அரசுத் தேர்வுகள் துறையால்...

’பிரா’வை கழட்டச் சொன்னாங்க… ‘நீட்’ எழுதிய பெண், போலீஸில் புகார்!

என் அருகே நின்றபடி தேர்வு அறைக் கண்காணிப்பாளர் என்னையே கண்காணித்துக் கொண்டிருந்ததால், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இதனால் நான் தேர்வை எழுத இயலவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,498FansLike
95FollowersFollow
38FollowersFollow
511FollowersFollow
12,088SubscribersSubscribe

சினிமா செய்திகள்!