பிரபல நடிகரின் தம்பி விஷம் அருந்தி தற்கொலை!

சினி நியூஸ் சினிமா பொது தகவல்கள்
anand raj 1 - 2026

புதுச்சேரி கோவிந்தசாலை திருமுடிநகரை சேர்ந்தவர் கனகசபை(55). இவர் அந்தப் பகுதியில் ஏலசீட்டு நடத்தி வந்தார்.
இந்நிலையில் இன்று தனது வீட்டின் படுக்கை அறையில் விஷம் அருந்தி, தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட கனகசபை, பிரபல திரைப்பட நடிகர் ஆனந்தராஜின் தம்பி ஆவார்.

anand raj bro - 2026

இது குறித்து தகவல் அறிந்தவுடன் பெரியகடை காவல்துறை விரைந்து சென்று, கனகசபை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.