எனக்கு குளிரும் போதெல்லாம் அதால் சூடாக்குங்கள்: மீரா மிதுன்!

சினி நியூஸ் சினிமா
meera mithun

தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதே சமயம் தொடர்ந்து தளபதி விஜய்யை சீண்டி தரக்குறைவான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தோடு கவிதை ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதாவது எனக்கு இரவில் குளிரும் போதெல்லாம் உங்கள் அன்பு என்ற போர்வையை போர்த்தி என்னை சூடாக்குங்கள் என கூறியுள்ளார்

மேலும் ரசிகர்கள் யாரும் எந்தவித கருத்தையும் பதிவிடாத வகையில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.