பிரபாஸின் அடுத்தப்பட அறிவிப்பு! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

prabhas - 2026

பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரபாஸின் 25-வது திரைப்படத்தின் அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

ராஜமெளலி இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக வெளியான பாகுபலி படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகரளை பெற்றவர் பிரபாஸ்.

இவர் அடுத்து ஹாலிவுட் மேக்கிங் போல நடித்த சாஹோ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களின் பேரண்பு குறைந்தபாடில்லை.

இந்தநிலையில் பிரபாஸ் நடிக்கும் 25-வது படத்தின் அறிவிப்புக்காக தமிழ், தெலுங்கு என அனைத்து மொழி ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்தநிலையில் பிரபாஸின் 25-வது படமும் மிக பிரம்மாண்டமாக உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

புதிய கதைக்களத்தில் பிரபாஸ் நடிக்கும் பிரம்மாண்ட படத்தின் அறிவிப்பு வரும் 7-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் அறிவிப்பு குறித்த அறிவிப்பையே அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories