ட்விட்டரில் ட்ஷூம் ட்ஷூம் ! கங்கனா டாப்ஸி !

kangana - 2026பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் தமிழில் தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானார். பாலிவுட்டில் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து வருகிறார்.

இதனால் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார். அதேநேரத்தில் நடிகை டாப்ஸியும் பாலிவுட்டில் தனக்கான ஒரு இடத்தை தக்க வைக்க முயன்று வருகிறார்.tapsi - 2026கங்கனாவை காட்டிலும் கடந்த சில நாட்களாக டாப்ஸி அதிகமான படங்களில் கமிட்டாகி வருகிறார். இதனால் இருவருக்குள்ளும் கடுமையான போட்டி நிலவி வருகிறது

இதன் வெளிப்பாடாக இரண்டு நடிகைகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் கங்கனா.kangana 1 - 2026கோபமடைந்த கங்கனாவில் தங்கை டிவிட்டரில் டாப்ஸியை வறுத்தெடுத்தார்.மேலும் கங்கனாவின் சுருள் தலைமுடியை டாப்ஸி காப்பி அடிக்கிறார் என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்tapsi1 - 2026‘மிஷன் மங்கள்’ படத்தின் விளம்பரங்களுக்காக பேட்டி அளித்து வரும் டாப்ஸி ஊடகங்களிடம் கூறுகையில், “கண்டிப்பாக (கங்கணா பற்றிய) எனது நேர்மையான கருத்துக்கு நான் மன்னிப்பு கோர மாட்டேன். பாசாங்கு இல்லாமல் ஒருவர் பேசும்போது சிலவற்றை வடிகட்டித்தான் பேச வேண்டும். மனதுக்கும், வாய்க்கும் இடையே அல்ல. இதை நான் இழிவான கருத்தாகப் பார்க்கவில்லை. அது வெறும் கருத்து மட்டுமே.kankana - 2026ஏன், நான் பொதுவில் பேசுவதற்கு முன் என் சொற்களை வடிகட்டிப் பேச வேண்டும் என்று என் சகோதரி கூட என்னிடம் சொல்லியிருக்கிறார். ஏனென்றால் என் நேர்மையான கருத்துகள் என்னை எப்பொழுதும் பிரச்சினையில் சிக்க வைத்துள்ளன. அதனால் வடிகட்டுதல் என்று நான் சொன்னதில் எதிர்மறையாக எடுத்துக்கொள்ள எதுவும் இல்லை. கேட்பவர்கள் அப்படிப் புரிந்துகொண்டால் நான் அதை மாற்ற முடியாது.tapsi 2 - 2026நான் எதை காப்பி அடிக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. அவருக்கு மட்டும் தான் சுருள் தலைமுடிக்கான காப்புரிமை இருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்குப் பிறந்ததிலிருந்தே தலைமுடி அப்படித்தான். எனது பெற்றோர்தான் அதற்குப் பொறுப்பு. எனவே அதற்கும் மன்னிப்பு கோர முடியாது.tapci kangana - 2026கங்கணா போன்ற நல்ல நடிகையின் காப்பி என்றால், எப்போதுமே நான் அவரை நல்ல நடிகை என்று தான் சொல்லியிருக்கிறேன். எனவே அதைப் பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன். என்னை மலிவு என்று சொல்லியிருக்கிறார். ஆம், நான் அதிக சம்பளம் வாங்குவதில்லை. அப்படிப் பார்த்தால் மலிவு தான்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

 

kanganaranaut - 2026(ரங்கோலிக்கு) நான் பதிலளிக்கவில்லை ஏனென்றால் அது எனக்கு முக்கியமில்லை. எனக்கு முக்கியமில்லாத நபர்களுக்கு நான் ஏன் கவனம் தர வேண்டும். எல்லோராலும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ள முடியும். எனக்கும் எப்படி பதில் சொல்வதென்று தெரியும். ஆனால் சில வார்த்தைப் பிரயோகங்கள் எனக்குத் தெரியாது, கற்றுக்கொள்ளவும் மாட்டேன். அதனால் என் வழியில் நான் பதிலளித்தேன்” என்று டாப்ஸி தெரிவித்தார்.tapsi3 - 2026முன்னணி நடிகைகள் சிறுபிள்ளைதனமாக இப்படி மோதிக்கொள்வது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்களும் இந்த பிரச்சனைக்கு சீக்கிரம் முடிவு கட்டுங்கள் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Entertainment News

Popular Categories